தென்காசி மாவட்டம், செங்கோட்டை - விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள கூலித்தொழிலாளியின் மகளான மாணவி இன்பா, தற்போது UPSC தேர்வில் வெற்றி பெற்று, தன் பெற்றோருக்கு மட்டுமின்றி, மாவட்டத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி இன்பா-விற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#TenkasiDistrict #upsc #upscexam #examresults2024 #sengottai #Success #struggle #tenkasicollector #upscexamresult #inba #tamilagamakkalmunnetrakazhagam #JOHNPANDIAN
உண்மையிலே
பூ மாலை,
இந்திரனை
வருடும் போது ,,
மெய் சிலிர்த்து
போனேன்...!!
எம்
மருதக்குடி
வேந்தனே,
நின் புகழ் இருக்கும் வரை,
எம் வரலாறு
அழியாது..!!
#தேவேந்திரகுலவேளாளர்
❤💚..
#தேவேந்திரகுவேளாளர்
திருவிழா காலங்களில் நாம் கட்டாயம்
நமது மரபுகொடியான
இந்த கொடியை பயன்படுத்த தவறாதீர்கள்...
நாம் இழந்தது போதும்
இனியும் இழக்கவேண்டாம்.!!
எத்தனையோ
தமிழ்சமூகம்
இருக்கும்
வேளையில்
எத்தன
எத்தனை
பெருமையடா
எம்
பாண்டியர்குலமாம்
#தேவேந்திரகுலவேளாளர்
சமூகத்திற்கு
சங்கரன்கோவிலில்
சங்கரநாராயணசுவாமி
திருத்தேரோட்டத்தில்
கலந்து
எம்பெருமான்
அருள் பெற வேண்டுகிறோம்
By
சங்கையில்
சங்கமிக்கும்
தென்பாண்டியர்கள்.!
❤️💚