#WATCH | புதுக்கோட்டை: 2 கால்களும் நடக்க முடியாத 100% மாற்றுத்திறனாளியான தனக்கு 2 மாதங்களாக மாற்றுத்திறனாளி உதவித் தொகை வராததால் வாழ்வை நகர்த்த முடியாமல் தவிப்பதாக வீரமணி என்பவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் வேதனையோடு கோரிக்கை மனு
#SunNews | #Pudukkottai | #disability