கழக ஒருங்கிணைப்பாளர்
ஐயா OPS அவர்களின் துணைவியார் திருமதி ப.விஜயலெட்சுமி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். சிறுபான்மை நலபிரிவு செயலாளர் A.அன்வர்ராஜா, மாவட்ட கழக செயலாளர் MA.முனியசாமி அவர்கள், மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் அண்ணன் RG.மருதுபாண்டியன் அவர்களுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினேன்.
@ChennaiHotelAs1 இராமநாதபுரம் மாவட்ட ஓட்டல் & பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்களை .... மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் ....
@CMOTamilNadu தமிழக அரசே... உணவகங்களில் அமர அனுமதி தர வேண்டும்!!
பார்சல் சேவை என்பது
உணவங்களில் விற்பனையில் 10 சதவிதம் மட்டுமே! ஏற்கனவே
இன்றைய சூழ்நிலையில்
50 சதவீத விற்பனை கூட இல்லை!
ஹோட்டல் தொழிலே நம்பி
1 லட்சம்
தொழிலாளர்கள் உள்ளனர். நன்றி ...