வெற்றி பவர் கட் திட்டம்.
அதிகாலை, காலை, மதியம் , மாலை, இரவு என எல்லா நேரத்திலும் பவர் கட் ஆகுது.
தமிழ்நாட்ட வாழ தகுதியற்ற மாநிலமாக மாற்றும் TVK அரசின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.
#TVKVijay#TVKVijayFails
@santhoshgopal1 அதிமுக கட்சியின் வாக்கு வங்கி குறைந்தாலும், வெற்றியடையாமல் போனாலும், பரவாயில்லை.
அதன் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்களை தான் கட்டுபாட்டுக்குள் வைத்து இருந்தால் போதும் என நினைக்கிறார் எடப்பாடி
@VckBalaji பாலாஜி சார் நீங்க TVK ல சேர்ந்தா, உங்க திறமைக்கும் உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நம்பி இருக்குற தொகுதி மக்களுக்கும் / தம்பிகளுக்கும் நிறைய நல்லது பண்ணலாம். யோசிங்க.
@thirumaofficial 4 MLA கள் ஆதரவுக்காக TVK - PMK கூட இணையப்போகுது.
அதிமுக கூட்டணியில BJP இருக்கு
DMK உங்கள் இனிமேல் சீண்டாது.
DMDK, MDMK இல்லாத ம ந கூ 2.0 ஆரம்பிக்கிறது தான் உங்க முன்னாடி உள்ள ஒரே choice.
Green Signal விழுந்தாச்சு.
இனி வரிசை கட்டிக்கொண்டு கட்சி மாற ஆரம்பிச்சிடுவாங்க.
தலைமை பண்பு இல்லாதவன் கையில் இருக்கும் கட்சி ஒரு நாள் நிச்சயம் அழிந்து விடும் என்பதற்கு தற்போதைய உதாரணம் #அதிமுக#admk#TVK#எடப்பாடி#EPS#விஜய்#Vijay
@SiluvaM_ நூலிழையில் அரசு வேலைக்கான தகுதியை இழந்த இவர்களுக்கு, தாயுள்ளத்தோடு கருணை தொகை ரூ 10000 ஐ அரசு வழங்கும் என முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
அணில்கள் ராஜ்ஜியத்தில் உய்யலாலா !
சட்டையின் மேல் பட்டனை கழட்டிவிட்டு விட்டு பேசுற #TVK அமைச்சர்களே, இது உங்க வீடோ , சினிமா படப்பிடிப்பு தளமோ அல்ல, தமிழக சட்ட சபை.
கள்ள சந்தையில் சினிமா டிக்கெட் விற்றவர்கள் அரசியலுக்கு வந்தால் இப்படிதான் இருக்கும் போல..
There is a classic Tamil comedy scene where actor Charlie proclaims that real brilliance lies in fooling everyone around you; it appears a certain Tamil Nadu political leader lives by the exact same playbook.