கோட்டீஸ்வர் சார் 🔥🔥
என்ன சொல்றீங்க விஜய் தன்னோட மாஸ்னால இரண்டு தொகுதிகளையும் ஜெயிக்கலய😂
அகல்விளக்கு, சேலை, 5000 பணம்,
கூட்டணி கட்சிகளின் பலம்,
பத்து பத்து அமைச்சர்கள்,
ஆளுங்கட்சி அந்தஸ்து,
வார்டுக்கு 3 துசெயலாளர் போட்டு
வெறும் 10000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கீங்க 😂😂
தயவுசெய்து அனைத்து உறவுகளும் இந்த காணொளியை பகிரவும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவே இந்த காணொளி பார்க்கும் படி தயவு செய்து பகிரவும்..
பாசிச மோடிவின் முகத்திரையும் கூத்தாடி விஜயின் முகத்தையும் இந்த காணொளியில் கண்டிப்பாக தெரியும்.😡
#TVKVijayFails#Bjpfails#ModiMustResign