@ranjithksp இதெல்லாம் செய்வதற்க்கு முன் வலையோலி முருகனையும், இடும்பனையும் நீக்கனும். சரியான திசை நோக்கி செயல்பாடுகள் அமையயும். எனினும் காலம் கடந்து விட்டது. இனி கடினமே. அழகிய வாய்ப்பை தவற விட்ட பெருமை அண்ணனையே சாரும்..
@seenu4689@TamilsPride@Madeshjournali1 ஆபாச நாய், உனக்கு எதற்கடா பிரபாகரன் புகைப்படம். அரசியல் பேச லாயக்கற்ற ச்சீமான் ஆள்தான நீ. உன்னளவிற்க்கு இறங்கி பேச எனக்கு தெரியாது.
@Saattaidurai அடுத்தவர்களுக்கு கானொளி பதிவிட்டு கல்லா கட்டுவதற்க்கு பதில் உங்க ஏற்ற இரக்கங்களை சுய பரிசீலனை செய்து காணொளி பதிவிட்டு கட்சியை முன்னேற்றும் வழியைப் பார்..
@Saattaidurai இவரு பெரிய அறிவாளினு நினைப்பு,
ஒரு இடைத்தேர்தலில் வியூகம் அமைத்து கட்டுத்தொகை வாங்க வக்கு இல்லை இதில் சாபம் வேறு.
தனுஷ் கட்சி ஆரம்பிக்க போகின்றார், அடுத்த இலக்கு அவரை வைத்து கல்லா கட்டவும்.
எப்படி வர வேண்டிய கட்சியை பேசிப் பேசியே ஒழித்து விட்டீர்களே படுபாவிகளா..
@Saattaidurai எப்ப தான் 20ஆயிரம் ஓட்டாவது வாங்குறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக உள்ளது, இதுல ஓவர் பேச்சு வேற நாம் கட்டுத்தொகை இழக்கும் தம்பிக்கு. காலக் கொடுமை..