🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
தீபாவளி முடிஞ்சா டாஸ்மாக் சேல்ஸ், ஆட்டுக்கறி சேல்ஸ் கணக்கு வந்தா அது நார்மல் தமிழ்நாடு,. எத்தனை கொலைன்னு கணக்கு வந்தா அது மாற்றம் வந்த தமிழ் நாடு..
நல்லாருக்குடா இந்த மாற்றம் 🥴
வருஷா வருஷம் மர்டர் நடக்குது நாங்க மட்டும் என்ன ஸ்பைடர் மேன் மாரி வெப் விட்டா காப்பாத்த முடியும்?! போன தீபாவளிக்கு 6 இந்த தீபாவளிக்கு 11 ஆக தவெக ஆட்சியே சிறந்தது என்று எனது பட்டிமன்றம் பேச்சை முடித்து வைக்கிறேன் -ராஜ்மோகன்
விஜய்னா நாட்டை காப்பாத்துவார்ன்னு பார்த்தா இவனுங்க நடக்குற கொலை கொள்ளைக்கு எல்லாம் விஜய்னா காரணம் இல்லைன்னு அண்ணாவ காப்பாத்திட்டு இருக்கானுங்க !எதுக்கு ஓட்டு போட்டிங்கன்னே மறந்துட்டிங்களேடா