"எங்க பொண்ணுங்களை எல்லாம் சாமி மாதிரி பார்க்கிறோம்" என்று சொல்லி வளர்க்கப்பட்ட பெண்களை வெறும் சாதிக்காக பலி கொடுக்கும் சூழல் தமிழ்நாட்டில் இன்னமும் நடந்து கொண்டுதான் இ��ுக்கிறது...
#கௌசல்யா
#Anti_caste_activist
இந்த படத்திற்கு மிகப்பொருத்தமான தலைப்பு👌 வாழ்த்துக்கள் நண்பா @Arunrajakamaraj வாழ்த்துக்கள் @Udhaystalin சார். வாழ்த்துக்கள் @dineshkrishnanb பிரதர் மிகப்பெரிய வெற்றி நிச்சயம்💐💐