125 வது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது..
இதுவல்லவா நாம் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு செய்யும் மரியாதை,,
ஜெய்ஹிந்த் நண்பர்களே..
@major_madhan@narendramodi@annamalai_k 🚩🙏
இனி இவர்களை எங்கு பார்த்தாலும் உடனடியாக காவல் துறைக்கு தகவலளித்து கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க செய்வோம்.ஜெய்ஹிந்த்
பாரத் மாதா கீ ஜெய்🕉️
விடைபெறுகிறேன் நண்பர்களே.🙏🙏🙏 எனக்கு இது நாள் வரை ஆதரவு அளித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எல்லாருடைய பெயரையும் குறிப்பிட முடியல. ஆனா எனக்கு நியாபகம் இருக்கும் சில பெய்ர்களை மட்டும் இங்கே கீழே குறிப்பிட்டு விடை பெறுகிறேன். நன்றி friends