இப்போ பாத்தீங்கன்னா அந்த சிறைச்சாலை கட்டின வருடம் திமுக ஆட்சியில் இருந்தது...
அதனால 17 பேர் தப்பிச்சு ஓடுனதுக்கு காரணம் திமுக தான்..
#சொன்னாலும்சொல்லுவாங்க
தமிழ்நாடு முழுக்க குழந்தைகள் காணாம போயிட்ருக்காங்க..
தாய் மாமன் கிட்ட யாரது என்ன நடக்குதுன்னு தெரிய படித்துங்க..
பாவம் அவரே அடுத்த ரோட் ஷோ க்கு ரெடி ஆகிட்டு இருப்பாப்ல. 🙄🙄🙄
முதல்வர் விஜய் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரனின் பேச்சை ஆய்வுசெய்து வருவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர் ரமேஷ்.
சிரமம் புரிகிறது!
'பாகுபலி' படத்தில் காளகேயர்கள் பேசிய மொழியில் நயினார் நாகேந்திரன் விஜய்யை விமர்சித்துவிட்டதால், நடவடிக்கை எடுக்க முடியாது திணறி வருகிறது காவல்துறை; முழுமையானப் பொருள் புரியாது, இரண்டு மாதங்களாகப் பேச்சை ஆய்வுசெய்து வருகிறது உளவுத்துறை.
ஆகவே, பாகுபலியாலும், பல்வாள்தேவனாலும் கொல்லப்படாது காளகேயர்கள் இனத்தில் எவராவது மிச்சமிருந்தால் நயினாரின் பேச்சை தமிழில் மொழிபெயர்த்துக் கூறி, அவர் மீது வழக்குத் தொடர உதவ வேண்டுமென காளகேயப் பெருமக்களைத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் நடிகை திரிஷா.
BNS - 189:
• சட்டவிரோதமாக கூடுதல் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பது.
BNS - 290:
• பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல்.
BNS - 126:
• பொதுப்பாதையில் செல்ல முடியாதவாறு அத்துமீறி வழிமறித்தல்.
BNS - 223:
• அரசு ஊழியர் அல்லது காவல்துறையினரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை.
இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவைக் கைதுசெய்யுமா தவெக அரசு? பண்ணத் துப்பு இருக்கா வெட்கங்கெட்ட முதல்வரே?
@CMOTamilnadu@TVKVijayHQ
கீச்சு பரப்புரை அறிவிப்பு :
சிறப்பு _கொத்துக்குறி
#ReleaseNTKFunctionaries
நாள் :20-10-2026
நேரம் : மதியம் 2 மணி முதல்
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை விடுதலை செய்ய வேண்டும்!
கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமையை பாதுகாப்போம்!
தகவல் தொழில் நுட்ப பாசறை
சமூக ஊடகப்பிரிவு
"கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை"
அண்ணன் சீமானின் நெத்தியடி💥
இந்த அக்கா சுடு தண்ணிலயே கைய விடும் இனி உங்கள சும்மா டா விடும்
இனி அடி ஒன்னும் இடி மாரி விழும்
அணில் குஞ்சிகளுக்கு 😂🤣
எங்கள் கைது பண்ண தான் cm ஆவுனியா 🤭
@TVKVijayHQ நீ ஆட்சிக்கு வந்து இதுவரை எத்தனை ஊழல்வாதிகளை கைது பண்ண - 0 விஜயின் ஆட்சி
நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைதுக்கு திமுகவின் ஸ்டாலின் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அமமுகவின் டிடிவி தினகரன் மற்றும் இன்ன பிற கட்சிகள் கண்டனம் தெரிவித்ததை கள்ளக் கூட்டணி என்றோ, அவர்கள் ஆட்சி காலத்தில் நடந்ததை குறிப்பிட்டு இந்த கண்டனத்தை ஒப்பிடுவது என்பதோ அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடே!