கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!இருவர் குடும்பத்திற்கும் அரசு நிதி உதவி செய்ய வேண்டும்...!
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் வரும் தனியாரிக்கு சொந்தமான கல் குவாரியில் பணியாற்றிய தொழிலாளர்கள் இருவர் மீது பாறை சரிந்து விழுந்து உயிரிழந்தனர் 1/4
இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்...
திருமயம்,
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்ட போதே தேர்தல் முக்கிய வாக்குறியாக நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் இந்த யூக்கலிப்டஸ் (1/3)
வரும் ஞாயிற்றுக்கிழமை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் கலந்துகொள்கிறேன்...
நாள்:ஞாயிற்றுக்கிழமை
(31/07/2022)
அதிகாரப்பூர்வ ஐடி
Facebook ID: K K Selvakumar offl
@mkstalin@annamalai_k@EPSTamilNadu @Murugan_MoS
#Oliyarasan1stYearMemorialDay
முத்தரையர் DNC/DNT உரிமை மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருரும் நற்துணை நண்பர்கள் அறக���கட்டளை நிறுவனருமான சமூக சேவகர் ஆ.ஜோதிராஜா (எ) ஒளிஅரசன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல்...