சுமந்த் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தனக்கு பிடித்த தீர்ப்பிற்கு ஒரு மாதிரியும் பிடிக்காத தீர்ப்புக்கு ஒரு மாதிரியும் பேசுவார், அவருக்கு இரட்டை நாக்கு, இரண்டு நிலைப்பாடு 😂😂😂
அதிகபட்சம் போனா 356 போட்டு ஆட்சியை கலைக்க முடியும். கலைச்சா யாருக்கு என்ன நடக்கும்னு இங்க எல்லாருக்கும் தெரியும். புலம்பும் “கும்பலை” புறந்தள்ளுங்கள். தமிழ்நாடு அரசுக்கு துணை நில்லுங்கள். குறிப்பாக அதிகாரிகளை நீதிமன்றம் குறிவைக்கும். அதிகாரிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை.
@mkstalin சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் புகாரை கொடுக்க வந்த பெற்றோரை அடித்ததோட இல்லாமல் அவர்கள் மீதே வழக்கு போட துணிந்த கேவலமான ஆட்சி நடத்திட்டு , யோக்கிய கருணாநிதி மாதிரி கேள்வி புன்னகை வேற . இது ரத்தக்காட்டேரி தான் சுத்தசைவம்னு அடிச்சு சொன்ன கதை தான் உங்க கதை
Tomorrow, we come together for the second edition of the Vettri Tamil Nadu Investment and Conversion Conclave.
Over the past six months, Tamil Nadu has made significant strides in attracting investments. But for us, the real measure of success is what happens after an MoU is signed.
Are projects moving forward? Are investments translating into factories, production and jobs? Are we creating meaningful employment opportunities?
These are the questions we are focused on.
Under the leadership of our Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, our commitment is to build an industrial ecosystem where businesses can invest with confidence, projects can move forward with certainty, and investments translate into opportunities and prosperity across Tamil Nadu.
#CMJosephVijay #TamilNadu #VETTRI
கிரிவலப் பாதையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்
குழந்தைகளின் கைகளில் பெற்றோரை தொடர்பு கொள்ளக்கூடிய பெயர் மற்றும்
செல்போன் எண்ணுடன் கூடிய கைப்பட்டை (WRIST BAND) அணிவிக்கப்பட்டது.
Tiruvannamalai Karthigai Deepam – 2026 #TiruvannamalaiKarthigaiDeepam2026
திமுக ஆட்சில அண்ணா பல்கலைகழகத்துல திமுக நிர்வாகியால பாதிக்கபட்ட பெண்ணையே ஏன் நைட் அங்க போச்சின்னு கேவலமா பேசுன கொத்துஸ் உத்தம வேஷம் போட்றத சகிக்க முடியல🤢
தவெக MLA வும், ஆட்சியரும் விசாரிக்கப்படட்டும். கூடவே, ஜாலியா வெளிநாட்டில் பிறந்தநாள் கொண்டாடும், திமுக MLA வசந்தம் ரவி தொந்தரவு கொடுத்தார்னு பெண் வட்டாட்சியர் புகார் அளித்தார். அதையும் விசாரிக்க வேண்டும் என்று மானஸ்தர்கள் பயப்படாம குரல் கொடுத்தா நல்லா இருக்கும். 🙏
#TVK#Vijay #DMK
From the beginning, the Kallakurichi #TVKVijay MLA had been willing to hand over his mobile phone to the police if required. The police have now seized his phone, which is a welcome step, considering that the MLA himself was ready to surrender it. #Kallakurichi
தவறு செய்தவர் யாராக இருந்தாலும், அவர் வகிக்கும் பதவி எதுவாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது! இதுவே முதலமைச்சர் விஜய் அவர்களின் உறுதியான நிலைப்பாடு!
@CMOTamilnadu