A spy was in our old group, and we failed to notice. This time, we’ll filter everyone before adding.
We Tamil Hindus should stand united and raise our voices! 🐯❤️🔥
Cmt or DM me to get added in the United Tamil Hindus group. ❤️
#SaveAnojan
Look at Anojan's mother who is pleading for his life 💔😭 My heart is breaking apart.
Dear king of Saudi Arabia @KingSalman , please pardon Anojan's death sentence. Kindly forgive him and show the world that you are the true follower of Prophets and Qur'an.
Dear @narendramodi , @DrSJaishankar , please inteverene at the earliest and save Anojan's life.
#saveAnojan
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கித் தவிக்கும் இலங்கை தமிழ் ஹிந்து அனோஜன் சிவராசாவின் படத்தைத் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, "கடவுளே... என் புள்ளைய கைவிட்டுடாதீங்க... என் புள்ளைக்கு ஒரு மன்னிப்பு கொடுத்து அவனைக் காப்பாத்துங்க..." என்று கதறும் இந்தத் தாயின் அழுகுரல், கல் நெஞ்சையும் ரத்தக் கண்ணீர் சிந்த வைக்கிறது. இந்த தாயின் கண்ணீர் பார்க்கும் பொழுதே ஒட்டுமொத்த மனிதகுலமும் தலைகுனிய வேண்டிய வேதனை இது!
தன் கடவுளை இழிவுபடுத்தியதால் உணர்ச்சிவசப்பட்டுப் போட்ட பதிவை 5 நிமிடத்தில் நீக்கி, பகிரங்க மன்னிப்புக் கேட்ட பிறகும், அங்குள்ள மதவாதிகள் அதை Screenshot எடுத்து சவூதிக்கு அனுப்பி ஒரு தமிழ் இளைஞனின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியுள்ளனர். ஆனால் இங்குள்ள போலித் தமிழ்த் தேசியவாதிகளோ சிறுபான்மையினர் வாக்கு வங்கி போய்விடுமோ என்ற பயத்தில் வாய்க்குப் பூட்டுப் போட்டுள்ளனர்!
பிள்ளையைத் தாலாட்டிய அந்த தாயின் கரங்கள், இன்று மகனின் உயிருக்கு நேர்ந்த ஆபத்தைக் கண்டு வெடவெடத்துப் போயிருக்கின்றன! மைக்கைப் பிடித்துக் கதறும்போது அனலில் இட்ட புழுவாய்த் துடிக்கும் அந்தக் கரங்கள், வெறும் நடுக்கமல்ல; தன் மகனின் உயிர் ஊசலாடுவதைக் கண்டு துடிக்கும் தாயின் இதயத்துடிப்பு! இதுகூட தமிழக அரசியல்வாதிகளின் செத்துப்போன மனசாட்சியை உலுக்கவில்லையா?
'மதம்' உள்ளே வந்துவிட்டால், இவர்களுக்குத் தமிழாவது ஒன்றாவது! 'தமிழ், தமிழன்' என்று மேடையில் கூவுவதெல்லாம் வெறும் கல்லா கட்டும் வித்தை மட்டுமே. 'மொழி vs மதம்' என்று நேருக்கு நேர் நின்றால், தமிழ் மொழியையும் தமிழனையும் நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு, மதத்திற்கு மட்டுமே சாமரம் வீசும் பச்சோந்திகளாக ஒரு கூட்டம் உள்ளது!
இந்த தாயின் அழுகையை பார்க்கும்போது, என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்த என் 'காஞ்சனா அம்மா'-வின் நினைவுகள் தான் கண்முன்னே வந்து செல்கின்றன. என் தாய் காஞ்சனா அம்மா என்னை வளர்த்த பாசமும், என் மீது அவர் காட்டிய அன்பும், இந்த உலகில் எனக்குக் கிடைத்த மாபெரும் தெய்வீக வரம். தாயின் அன்பு என்பது எந்த மதத்திற்கும், எந்த எல்லைக்கும் அப்பாற்பட்டது. தன் பிள்ளையின் ஒரு துளி கண்ணீருக்காகத் தன் உயிரையே கொடுக்கத் துடிக்கும் அந்தத் தாயின் உருவத்தில் தான் ஒவ்வொரு தாயையும் நான் பார்க்கிறேன்.
இன்று சவூதி சிறையில் வாடும் அனோஜன் சிவராசாவின் தாயும் அப்படிப்பட்ட ஒரு தாய்தான்! தன் மகன் தவறு செய்துவிட்டதாகத் தெரிந்த நொடியே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டான். ஆனாலும், பழிவாங்கும் வெறியோடு ஒரு இளைஞனின் உயிரைப் பறிக்கத் துடிக்கும் மதவாத கும்பலின் கொடூரத்திற்கு எதிராக, உலகெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
எங்கோ காசாவிலோ, ஈரானிலோ போர் நடந்தால் உடனடியாக அண்ணா சாலையில் ஓடிவந்து போராட்டம் நடத்தும் 'போலி மதச்சார்பின்மை' பேசும் கூட்டம் இன்று ஒரு இந்துத் தமிழ் இளைஞனின் உயிர் ஊசலாடும்போது, நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கின்றனர்!
'தமிழ்' என்ற வார்த்தையைச் ஜீவநாடியாகக் கொண்டாடும் தலைவர்களும், அமைப்புகளும் இனியாவது கள்ள மௌனம் கலைக்க வேண்டும்.
இந்தப் தாயின் கண்ணீர் நம்மைச் சுட்டுவிடாமல் இருக்க, நாம் அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்!
#SaveAnojanSivarasa #JusticeForAnojan #SaveAnojan
I told Anojan's situation to my mother. My mother said,
"kudumbam enna ma patharum paiyana ninachu😭!".
Please don't take a child away from their family. Please help this family!
@narendramodi@DrSJaishankar@TVKVijayHQ#SaveAnojan
He merely reactd to a post insulting his faith. He deleted his comment within minutes nd evn posted an apology video,yet one moron still cropped his cmnnt nd fwd it to Saudi.
How can this be justified?this is deeply disturbing & unacceptable.
#SaveAnojan
@Itz_PrabhaOffl Bjp Ilana indiaaa fulla muslims ku tha upper hand irukum , muslims ku nerya country iruku aana hindus ku ore country tha india matum tha.
I’ve created a new ID after my previous account got suspended. Muslim IT cells reported me for standing up for Tamil Hindus and demanding justice for Anojan.
From now on, let’s show our unity! 🤝🐯
RT to find mutuals.
Decided Not Tweet Anything Except Anojan Tweets Bcz Of Her Mother 💔
Any Of My Followers Or Frnds If You Feel Uncomfortable Pls Feel Free to Unfollow .. No Issues
Than His Life Is Nothing Is Much More Important At This Time 🙏🙏
It's Our Brother ..
#SaveAnojan