செங்கல்பட்டு மாவட்டம் திருகுழுகுன���றத்தை சேர்ந்த பாஜகவின் மிகச்சிறந்த நிர்வாகியும் இந்துத்துவா போராளியும் முன்னாள் OBC அணியின் மாநில செயலாளருமான துரை.தனசேகர் அவர்களை சற்றுமுன் அவர் வீட்டு வாசலில் பயங்கரவாதிகளால் வெறித்தனமாக தாக்குதல் நடத்தி வெட்டி படுகொலை செய்ய முயற்சித்துள்ளனர்
புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய @BJP4TamilNadu தொண்டர்கள் தயாராக உள்ளனர்.
உங்கள் குறைகளை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைப்பேசி எண்களுக்கு அழைத்து தெரிவிக்கவும்.
#CycloneMandous
இந்தி பேசும் மாநிலமான இமாச்சலில் காங்கிரஸ் கட்சி வாகைச்சூடி இருக்கு...
இமாச்சல பிரதேசத்தில் Upper caste மக்கள் 57 % உள்ளனர்... அவர்கள் தான் தீர்மானிக்கும் சக்தி என்பதும் குறிப்பிடத்தக்கது .....
மாற்றம் உண்டாகட்டுமாக ✍️
1957 வரை தமிழ் எப்படி அழியாமல் இருந்ததோ அது போல தமிழ்மொழி தன்னைத் தானே காத்துக் கொள்ள���ம், கவலைப்படவேண்டாம். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழி, #Save_Our_Tamil
தமிழ் மொழியையும், திருக்கோயில்களையும் மக்களாகிய நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம், நீங்கள் கவலைக்கிடமாக இருக்கும் தமிழ்நாட்டையும், ஆட்சியையும் கவனியுங்கள் #Save_Our_Tamil
@DrSharmila15 ஷர்மி ஒன்னும் வேண்டாம்.. அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகளும் அரசுடமை அப்படி ஒரு ஆணை... அப்புறம் நீட் நீக்கப்பட்டது என்று ஒரு ஆணை போதுமே..... செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா....
சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டம் இளம் தொழில் முனைவர்கள் நலிந்த நிலையில் உள்ள நிறுவனங்களை புணரமைப்பதற்க்கு இந்த கடன் வசதியை பெற்று கொள்ளலாம்.. #Vanakkam_Modi
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக பணியளிப்பவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் திட்டம் பிரதமரின் பணியளிப்பவர்களுக்கான ஊக்க தொகை திட்டம் (PMRPY) #Vanakkam_Modi