நீட்டால்தான் ஏழைகள் டாக்டராக முடியும்; மருத்துவக் கல்வியின் தரம் உயரும்; கட்டணக் கொள்ளை ஒழியும் என்ற #நீட் பிரியர்களின் வாதங்களை தவிடுபொடி ஆக்கும் கட்டுரை இன்றைய Times of India ஏட்டில் வெளியாகியுள்ளது.
நீட் ஒரு சமூகஅநீதி!
Well done @RemaNagarajan
¶¶உச்சநீதிமன்றத்தில் சமத்துவத்தின் சிலை¶¶
இந்திய துணைகண்டத்தின் வரலாற்றில் 2023ம் ஆண்டின் சிறப்பு மிக்க நாளாக நடப்பு ஆண்டு 2023, நவம்���ர் 26 அமைந்திருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு தினத்தன்று சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை உச்சநீதிமன்ற வளாகத்தில் திறக்கப்படுள்ளது.
மனித வாழ்வில் சுதந்திரம் உன்னதமானது. மனித நற்பண்புகளில் தலைசிறந்த���ு. மனித வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் ஆதாரமானது. சுதந்திரம்தான் மனித வாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது. முழுமையைக் கொடுக்கிறது. மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.
திட உணவை உட்கொள்ளாமல்
தண்ணீர் மட்டும் குடித்தோ அல்லது குளுகோஸ் மட்டும் எடுத்தோ, நடந்த
உண்ணாவிரத போராட்டங்கள் பலவற்றை இந்த உலகம் பார்த்துள்ளது.
ஆனால் திரவமானாலும் அதுவும் ஒரு உணவே என்று மறுத்து சொட்டு நீர் கூட அருந்தாமல், தன் கோரிக்கைகளை இந்திய அரசு ஏற்கவில்லை என்றால்,
#WATCH | நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர மாட்டேன் என ஆளுநர் ரவி பிடிவாதமாக கூறியதற்கு பெற்றோர் நேருக்கு நேர் எதிர்ப்பு; கிண்டி ஆளுநர் மாளிகையில் திடீர் பரபரப்பு!
#SunNews | #RNRavi
கண்முன்னே காவல்துறை காட்டுதர்பார்!
N L C நிர்வாகத்தின் நிலவளக் கொள்ளைக்கு
கடலூர் மாவட்ட DIG SP தலைமை���ில் விவசாயிகளை விரட்டியடித்து நிலத்திருட்டு!
கீழ்வளையமாதேவியில் நடக்கும் இந்த இந்திய அரசின் மோசடிக்கு தமிழ்நாட்டு அரசின் காவல்துறை பாதுகாப்பு!
காமப்பித்து வன்கொடுமைகளைச் செய்த பாஜக எம்.பி @b_bhushansharan -ஐ கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களின் உறுதிமிக்க அறப்போர் வெல்லட்டும்.
மோடி அரசே,
நீதியைக் கொல்லாதே! குற்றஞ்சாட்டப்படும் நபரைப் பாத��காத்திட முயற்சிக்காதே!
#WrestlersProtest
தமிழ்நாடு அரசு, மருத்துவத்தையும் கல்வியையும் முழுவதாக மாநில பட்டியலுக்கு மாற்ற சட்டப்போராட்டம் உட்பட அனைத்து வகையான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மாநில ��ரிமைகளை மீட்கவும், பாதுகாக்கவும் மக்கள் அணியமாக வேண்டும். போராடுவோம்.
#SaveTNGovtMedicalColleges
#MedicalCouncilofIndia
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் trespassers என்றால், நாள்காட்டியை சற்று பின்னோக்கி தள்ளி, 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் கைபர்-போலன் கணவாய் வழி வந்தவர்களும் trespassersதான்.
சிறப்பு @GunasekaranMu@sunnewstamil