இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!
கழக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அண்ணன் திரு @TRBRajaa அவர்களின் முன்னெடுப்பில், பிரம்மாண்டமாக நடந்தேறிய #Wing2pointO நிகழ்வில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றிய, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் திரு @mkstalin அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்!
இந்த வாய்ப்பினை வழங்கிய திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் - மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஐயா திரு @evvelu அவர்களுக்கும், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் - அருணை இளையோர் படையின் ”முன்னெத்தி ஏர்” அண்ணன் திரு #எ_வ_வே_கம்பன் அவர்களுக்கும், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு @Udhay_Ganeshtvm அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்!
#நாற்பதும்_நமதே_நாடும்_நமதே
@arivalayam@DMKITwing@Udhaystalin@evvelu@drtharun@Tamizhachi_Offl@Udhay_Ganeshtvm@DMKTiruvnamalai
முன்னாள் முதல்வரையும், எதிர்கட்சித் தலைவரையும், எதிர்கட்சியைச் சார்ந்த பெண்களையும் அவதூறாக சித்தரிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்குறி ஐ.டிக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.
முதல்வர் மீதும் , தவெக பெண்கள் மீதும் ஆபாச தாக்குதல் நடத்தும் ஆபாசவாதிகள் மீது நடவடிக்கை எடுங்க.
முதல்வரை வைத்து Morphing போடும் கூட்டம் அதிகரித்துள்ளது , என்னிடம் 50க்கும் மேற்பட்ட Abusive / Morphs போட்ட accounts விவரங்கள் இருக்கு.
இவர்கள் அனைவர் மீதும் Legal Action எடுக்கனும் !
@CTR_Nirmalkumar
பரந்தூரில் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ஆந்திர பெருநிறுவனங்களுக்கு அந்த நிலங்களை விற்று கமிஷன் மட்டுமே ஆயிரக்கணக்கான கோடி பெற தவெக அமைச்சர்கள் திட்டம்..
பல்லாயிரம் கோடி பறந்துபோனதா?
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது.
Business பார்த்துவிடலாம் என்று கணக்குப் போட்டு, சில இலட்சங்கள் போகும் இடங்களை பல கோடிகளாக விலையேற்றி, பல்லாயிரம் கோடி செலவழித்து இடம் வாங்கிப் போட்ட தீயசக்தியினருக்கு, இந்த அறிவிப்பு காலில் சுடுதண்ணியை ஊற்றியது போல இருக்கிறது.
இடத்தை வைத்து மடத்தைப் பிடிக்க நினைத்த கதை பொய்த்துப்போனதே என்ற ஒவ்வாமையில், தீயசக்தியுடன் தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து விதவிதமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இல்லாதவர்கள் வேறு, “போச்சே!” என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்.
தீயசக்தியோ, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், துக்கத்தைச் சுமக்க முடியாத பதற்றத்தில் கதறிக் கொண்டிருக்கிறது.
இவர்களின் பதற்றத்தைப் பார்த்தால்…
பரந்தூர் அடுத்த 2ஜியா?
5 things happen everyday in TVK Government:
1. Aadhav Arjuna blames DMK for something or the other
2. One youth gets murdered
3. Kolathur MLA keeps doing his finishing action
4. Assembly proceedings are turned in Super Singer and Kalakka Povathu Yaaru sets
5. Tharkuris keep defending everything
விஜய்க்கு ஆறறிவு இருக்கிறதா என்று கேட்பவர் தவெக எம்.எல்.ஏ. இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வகையில், துப்பாக்கி படத்தை எடுத்ததாக விஜய்யை துப்பியதை மறந்து போய்விட்டதா?
சிறுபான்மையினர் நலனுக்காக கழகம் செய்த விஷயங்கள் என்னென்ன என்பதை விவாதிக்கலாமா?
மீலாது விழா விடுமுறை தொடங்கி 3.5% இட ஒதுக்கீடு வரை பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன பேசலாமா?
கடந்த ஆட்சியில் நீண்டகால சிறைக்கைதிகளை எத்தனை பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை பேசலாமா?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், we’ll face the consequences, என கழக அரசு போராடிய போது உங்கள் தலைவர் எங்கே சென்று ஒளிந்து கொண்டார் என்று பேசலாமா?.
வாயை வாடகைக்கு விட்டால் அந்த வேலையை மட்டும் பார்க்கவும், கழகத்தின் மீது அவதூறு பரப்பினால் பதிலடி இருக்கும் என எச்சரிக்கிறேன்.
செதில் செதிலாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்ற அச்சம் வந்துவிட்டது. இந்த சிதைப்புத் திட்டத்தின் பின்னால் மிகப்பெரிய சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்ற சந்தேகம் எழாமல் இல்லை. Andhra gains. TN looses.
#TVK is a disaster.
’முஸ்லிம்களை ....’ என திமுக சொன்னது என சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் தவெக எம்.எல்.ஏ முஸ்தபா. இதனால் சட்டமன்றத்தில் அமளி ஏற்பட்டிருக்கிறது. அவர் சொன்ன வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.
இதே முஸ்தபாதான் பீஸ்ட் படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக விஜய் காட்டியதற்காக படத்தை தடை செய்ய வேண்டும் என அன்றை உள்துறை செயலாளர் பிரபாகருக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதம் உள்துறையில் இருக்கிறது. சட்டமன்றம் வளாகத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில்தான் அந்த உள்துறை அலுவலகம் இருக்கிறது. அதனை முஸ்தபா எடுத்து படித்தால், அவரை அவர் காரித் துப்பியிருப்பார் என்பது தெரிய வரும்.
#திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் #காங்கிரஸ் கட்சியால் தான் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று இருக்கிறார்கள் 💯
திமுகவை சட்டமன்றத்தில் கிழித்து தொங்கவிட்ட தாரகை கத்பட்🔥🔥🔥
எந்த லாட்டரி மருமகனுக்காக புது ஏர்போர்ட் கட்ட போறீங்கன்னு செருப்பாலயே செவுல் மேல அடிச்சார் அண்ணன் தங்கம் தென்னரசு.. Atleast அப்பா, அம்மா, மனைவி, மக்கள்கிட்டயாச்சும் உண்மையை பேசுவீங்களா.. இல்ல இப்படி ஒட்டி வெட்டித்தான் வாழ்க்கையா?