தமிழக எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அரசியலில் நாகரிகமாகப் பேசுவது மிகவும் அவசியம்.
Palanivel Thiaga Rajan அவர்கள் தொகுதியில் குஷ்புவின் கணவர் சுந்தர் சி அவர்களுக்கு எதிராக களம் இறங்கிய பொழுது, "என்ன இப்படி ஒரு Easy Opponent?" என்றுதான் நாம் எல்லாரும் நினைத்தோம். ஆனால் இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் புரிகிறது—How cleverly they distracted and blinded us!
இன்று TVK-க்காக வெளிநாடுகளில் இருந்து பரப்பப்படும் 'Reels' மற்றும் வீடியோக்கள் நமக்கு ஒரு பெரிய Distraction. வெளியில் "தற்குறி" என்ற போர்வையில் அவர்கள் காட்டும் பிம்பம் வேறு, ஆனால் அவர்களின் உண்மையான அணுகுமுறை (Approach) எல்லாமே High-tech, Very Organized, and Highly Motivated.
நிச்சயமாக இது தற்செயலானது அல்ல; இது திட்டமிடப்பட்ட Social Engineering.
அவர்கள் திட்டமிட்டுப் போட்ட 'Breadcrumbs'-ஐ பின்தொடர்ந்து சென்று, இலக்கை நாம் தொலைத்துவிட்டோம். எதிரியை குறைத்து மதிப்பிடுவது என்பது அவர்களை விட, நமக்குத்தான் பெரும் பலவீனம். நிழல் ஆட்டங்களை விட நிஜமான வியூகங்கள் எப்போதும் ஆபத்தானவை!
#Politics #SocialEngineering #TamilNadu #StrategicThinking #PTR #TVK #PoliticalAnalysis