இன்றைய அண்ணன் சீமானின் பேச்சில் பெயர் சொல்லாமல் ஒரு கட்சியை எதிர்த்ததை மட்டும் கவ்வித் திரியும் பிறவிகளுக்கு.. அதே பேச்சில், அதற்குச் சற்றுமுன்பு, கருணாநிதியைப் போட்டுப் பொளந்த பகுதி இதோ...
எப்படியாவது எங்களை கூட்டணி என்கிற பேரில் One of the Party ஆக்கிரலாம் என்று நினைக்கீறீர்கள், எங்களை ஒருவரையாவது விட்டு விடுங்கள். நாங்கள் சீட்டு நோட்டுக்கானவர்கள் அல்ல மக்களுக்கானவர்கள்.
#மக்களின்_குரலாக_சீமான்
ஆடு, மாடு மாநாடு நடத்திய அண்ணன் சீமானை கேலி கிண்டல் செய்யும் பொறம்போக்கு தற்குறிகளுக்கு இந்த காணொளி..
ஒரு நிமிடக் காணொளியில் நாட்டு மாடுகளின் வளர்ப்பில் இருக்கும் அரசியலை தெள்ளத் தெளிவாக சொல்லி இருக்கும் விதம் அருமை...
அண்ணா வாழ்த்துக்கள்..
💪💪💪💪💪💪
வரும் தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தனித்து
போட்டியிட்டால்
#சீமான் தான் முதல்வர்.
🔥🔥🔥
8.2% வாக்குகள் வாங்கி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை ஒட்டுமொத்த ஊடகங்களும் சீமானை புறக்கணிப்பது என்பது ஊடக அறமே கிடையாது.
எச்சகல @GunasekaranMu கேட்டியா
வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்! - அன்னை தெரசா
மந்திரம் ஜெபிக்கும் உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவும் கைகளை தான் மக்கள் அதிகம் நேசிக்கிறார்கள் - அன்னை தெரசா
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் ஆடுமாடுகளுக்கு மாநாடு நடத்துனத்துனல இருந்து, அறிவாலய தத்திகள், அண்டா, குண்டா, கழிவறைகளை சுத்தம் செய்யும் ஊபிகள் வரை, எல்லாம் அரண்டு போய்தான் கெடக்கானுங்க😂🤣🤣
#மக்கள்தலைவன்_சீமான்