Respect for a woman should be consistent, regardless of who she is or which political side she belongs to.
The same standard should also apply when referring to a Chief Minister. Calling him “பொட்டு மாமா” is also a comment on a person’s appearance and is inconsistent with the very principle of respecting personal dignity that you are asking others to follow.
Not only you Hon. Mayor…. CM wearing pottu is issue for you, i remember seeing you shaming CM as pottu mama.. Be responsible to the position of Mayor with your actions. Don’t take victim card shamelessly 🙄
Breaking News | தமிழ்நாடு முதலிடம்
2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு முதலிடம்
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர், டெல்லி 2.67 பில்லியன் டாலர், கர்நாடகா 2.11 பில்லியன் டாலர், குஜராத் 1.30 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன
CMVijay | TVK Govt | Tamilnadu Govt
#CMVijay | #TVKGovt
🚨 Tamil Nadu tops India’s FDI chart in Q1 FY27!
🔥 $5.95 BILLION FDI inflow
🔥 30% of India’s total FDI equity inflows
🔥 More than 2X from $2.7B last year
🔥 Ahead of Maharashtra, Delhi, Karnataka & Gujarat
🔥 Strong momentum from finance, manufacturing & GCC investments
Tamil Nadu is now India’s No.1 FDI destination!
காமாலைக்காரனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியுமாம்!
ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் விளம்பரப் படங்களில் நடித்து, dialogue பேசி, shooting-ல் busy-ஆக இருந்ததாலோ என்னவோ, தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சியுள்ள மக்களாட்சியையும் shooting மாதிரியே பார்க்கிறார் போல!
தேர்தல் முடிவு வந்ததும், வாக்களித்த விரல் மை காய்வதற்குள் NDA கூட்டணியில் இருந்த பலருடன் கைகோர்த்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க அலைந்ததை, உங்கள் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்களே போட்டு உடைத்ததை மக்கள் பார்த்தார்களே!
"திமுகவைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார்கள்… அவைக்குறிப்பிலிருந்து நீக்குங்கள்" என்று "அய்யோ அம்மா" என பவளவிழா பாப்பாவின் உறுப்பினர்கள் அலறியதையெல்லாம், வெற்றித் தலைவர் ஆட்சியில் அளித்த வாக்குறுதியின்படி முதல்முறையாக ஒளிபரப்பான முழு சட்டமன்ற Live-ல் மக்கள் பார்த்துச் சிரித்தார்களே!
அளந்து விட்ட வாக்குறுதிகளை, 5 ஆண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றாமல் விட்டதால்தான் மக்கள் உங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடவில்லை என்று பவளவிழா பாப்பா கட்டுக்கதைக் கட்ட, இது கருணாநிதி காலமல்ல. Digital தரவுகள் ஏராளமாக இருக்கும் காலம். Update ஆகுங்கள், பொய்யிற் சிறந்த பெருமானே!
திமுக தலைமை முதல் ஆபாசக் கொத்தடிமைகள் வரை ஆபாசமாகத்தான் பேசுவார்கள் என்ற உண்மையான track record கசக்கத்தான் செய்யும் டம்மி.
"Insta-வால் தோற்றுவிட்டோம்" என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்காமல், மக்கள் ஏன் உங்களை நிராகரித்தார்கள் என்பதைச் சும்மா இருக்கும் நேரத்தில் யோசித்துப் பாருங்கள், டம்மி டாடி.
ஆட்சியில் இருந்தபோது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாது இருந்தவர், இப்போதும் தன்னைச் சுற்றி நடப்பதை அறியவில்லை என்பதை இந்த weak script-ஐ post-ஆகப் போட்டதன் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார், sweet uncle.
இடைத்தேர்தலிலும் பவளவிழா பாப்பா வீழ்வது உறுதி, த.வெ.க. வெல்வது உறுதி!