ஆமா @Sowmiyanbumani அவர்கள் தான் என்ன பிரச்சனை என்ன பண்ணனும்னு தெளிவாக பேசுறாங்க...
மத்தவனுங்க அவங்க அவங்க தலைவர்கள் ஜால்ரா போட்டுகிட்ட இருக்கானுங்க 🤦♂️🤦♂️
மேகதாது அணையை கட்டியே தீருவேன் என்று சொல்லும் காங்கிரஸை கூட்டணியில் சேர்த்தது ஏன்..? 60 ஆண்டுகளாக அமைச்சரவையிலே இல்லாத அந்த கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவியை கொடுக்க என்ன அவசியம்..? சீமான் அடுக்கடுக்கான கேள்வி
#Chennai | #NTK | #Seeman | #Mekedatu | #CauveryRiver | #PolimerNews