தொழிலாளர் 12 மணி நேர வேலை என்ற மசோதா அறிவித்து பின்னர் நிறுத்தி வைப்பு, திருமண மண்டபங்களில் மதுபானம் வழங்கும் உரிமத்தை அறிவித்து பின்னர் ரத்து, பள்ளி கல்வி துறையில்
LKG வகுப்பு ரத்து என்ற அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் அதனை கொண்டு வந்தது என எதிலும் நிலையான முடிவு எதுவும் எடுக்கமுடியாத இந்த அரசின் நிதானமற்ற கொள்கைகளால் மக்கள் அவதிக்குள்ளவாது மிகுந்த வேதனைக்குரியது, கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்த நிர்வாக திறனற்ற அரசு, இனிவரும் காலங்களிலாவது, கார்ப்பரேட் நலனை மட்டுமே மனதில் கொள்வதை விடுத்து, மக்கள் நலனை மனதில் நிறுத்தி அவர்களின் வாழ்வியலுக்கு உகந்த கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டுமென மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
#UTurn_திமுகஅரசு
கஞ்சா போதையில் சுற்றி திரிந்தவர்களை பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கேள்வி கேட்ட கழகத்தின் பகுதி செயளாளர் வெட்டி கொலை செய்த கும்பல்.
போதையில் தள்ளாடும் தமிழகம். சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு.
#கையாலாகாததிமுக#பொம்மைமுதல்வர்ஸ்டாலின்#திமுககேடுதரும்
பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு. முடிவு சான்றிதழ் எடப்பாடியார் தேர்தல் ஆணையரிடம் பெற்றுக்கொண்டார். கழகத்தின் மூன்றாவது அத்தியாயம் எடப்பாடியார் தலைமையில் துவக்கம்.
@EPSTamilNadu@AIADMKITWINGOFL
நம்மையெல்லாம் ஆளாக்கிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,நம்மையெல்லாம் வாழவைத்த புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் அருளாசியுடன்,கழகம் காக்கும் அன்புத்தொண்டர்களின் பேரன்புடன் பொதுச்செயலாளர் பதவிக்கு உங்களில் ஒருவனாக இடைக்கால பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மாண்புமிகு எடப்பாடியாருக்கு திரளும் மக்கள் கூட்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாத விடியாஅரசு,
பொய் வழக்குகளால் நமை முடக்க முயற்சி
எதிர்கட்சித்தலைவர் மீதே பொய் வழக்கென்றால்,சாமானியரின் நிலை,
ஆர்பாட்டங்கள் துவங்கி விட்டது,
இனி தூக்கமின்மை உங்கள் நிரந்தர
வியாதியாகும்.#பொய்வழக்கு_திமுக
ஆட்சிக்கு வந்து 20மாதங்களே ஆன போதும்,கதிகலங்கச் செய்து,
28அமைச்சர்களை தெருத் தெருவாக அலைய விட்டு,ஓட்டுக்கு ரூ.7000,குக்கர்,சேலை,கறி விருந்து,ஸ்மார்ட் வாட்ச்,கொலுசு என,
மக்களுக்கு எதுவுமெ செய்யாத உங்களை ஈரோடு கிழக்கில் 400கோடி செலவழிக்க வைத்ததே எங்களுக்கு வெற்றிதான்.
@EPSTamilNadu
எளியோரின் வலியை புரிந்து கொள்ளாமல்,
மின் கட்டணத்தை உயர்த்திய,
சொத்து வரியை உயர்த்திய,
தாலிக்கு தங்கத்தை ரத்து செய்த,
நீட் விவகாரத்தில்
மாணவர்களை ஏமாற்றும்,
மக்கள் விரோத திமுக நமக்கு வேண்டாம்.
சிந்திப்பீர்!! வாக்களிப்பீர்!!
நமது சின்னம் #இரட்டை_இலை🌱
கோவையில் வீடுபுகுந்து
துப்பாக்கியால் சுட்டும்,அரிவாளால் வெட்டியும் படுகொலை,அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கண்முன்னே மேலும் ஒருவர் கொலை, திருவண்ணாமலையில் 4ஏடிஎம்களில் தொடர் கொள்ளை,
சென்னையில் நகைக்கடையில் கொள்ளை,போன்ற சம்பவங்களை
பார்க்கும்போது,1/3