ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@KasthuriShankar@ikamalhaasan எம்மா கஸ்தூரி நீ நியூஸ் பாக்கறதே இல்லையா?
மகளிருக்கு உரிமைத்தொகை ₹1000 ரூபாய் அறிவித்து, விண்ணப்பம் கொடுக்க சொல்லியிருக்காங்க!
எடுத்தேன், கவிழ்த்தேன்னு பதிவு போடாதம்மா! எங்கள் @ikamalhaasan அவர்களை குறை சொல்லலேன்னா தூக்கம் வரலையா?
1987 அக்டோபரில் தலைவர் நம்மவர் பத்திரிகை ஆசிரியர் ஆக நடத்திய மய்யம் பத்திரிக்கையில் வந்த முதல் பக்கம் .இதோ உங்களின் பார்வைக்கு 👍. ஆகவே மய்யம் என்பது எங்களுக்கு புதியதில்லை. நாங்கள் கடந்த 40 வருடங்களாகவே சொல்லி வருவது இதுதான் மக்கள் நீதி மய்யம். இப்போதாவது புரியதுங்களா?.👍
ஒன்றிய பிரதமரின் அருமை பெருமையை பிரிட்டிஷ் பத்திரிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதை தமிழில் மொழிபெயர்த்து வேந்தர் தொலைக்காட்சி மக்களுக்கு விளக்கி இருக்கிறது.
மற்ற ஊடகங்களும் நாட்டின் சனநாயகம்
காக்க அச்சமின்றி
கடமை ஆற்ற வேண்டும்.
#KamalHaasan𓃵 #MakkalNeedhiMaiam
பொருளாதாரம் சீர்குலைந்துபோன இலங்கைக்கு ஏராளமான நிதி உதவி செய்கிறது இந்தியா.. மின்சாரம் உள்ளிட்ட இன்னும் பல புதிய திட்டங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அதிபர் இந்தியா வரவுள்ளார்..
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி தொடர்கைது, படகு பறிமுதல்
உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண இலங்கை அதிபரிடம் இந்திய பிரதமர் வலியுறுத்த வேண்டும்.. மக்கள் நீதி மய்யம் @maiamofficial அறிக்கை...
@narendramodi@PMOIndia