அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்?
(திருக்குர்ஆன் 3:160)
உ.பி.ல் 55 வயது முஸ்லிம் முதியவர் குர்ஷித் என்பவரை மரத்தில் கட்டிவைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தி ஹிந்துத்துவா கும்பல் கொன்றுள்ளது.
கொல்லப்படும் ஒவ்வொரு உயிருக்கும், மதவெறி கூட்டம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
@WriterRavikumar@Senthilvel79
https://t.co/ZABvLCMMNh
போராட்டம் இது போராட்டம்!
நம் உரிமை காக்கும் போராட்டம்
பாசிசம் எதிர்த்து போராட்டம்
மதவெறி மாய்க்கும் போராட்டம்
மனிதம் காக்கும் போராட்டம்
#VarnashramaCAA