@annamalai_k தமிழகஅரசே தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் கடந்தஇரண்டுஆண்டுகளுக்கு மேலாக மூட்டை கட்டி வைத்திருக்கும்TNPSCGROU2எழுத்து தேர்வு முடிவுகளை விரைந்துவெளியிடுக.
தாயுள்ளம்கொண்டமுதல்வர்செவிசாய்ப்பாரா?...ஏழைமாணவக் கண்மணிகள் துயர் துடைப்பாரா??
#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist
Results for tnpsc group 2 A must be published... It has been 2 years since notification and one year completed since mains written by candidates....
Still waiting for just one exam results affects the mental health of the aspirants
#Release_Group2A_Marks@ARMTNPSC@TNPSC_Office
TNPSC Group 2A: முடிந்த 2 ஆண்டுகள்; டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் எப்போது?- தேர்வர்கள் வேதனை
#TNPSC#group2a#govtjobs
https://t.co/0wT2t1n6Pz