This is the condition of 3rd tier AC in chetak express 20473 @RailMinIndia@AshwiniVaishnaw railways have become a joke why we are even paying for AC if we have to suffer like general class?? @narendramodi no place to even sit properly even after paying
“தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்” என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை சமூகநீதிக் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும். பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளவர்களால் எவ்வாறு இத்தகைய சாதி வெறியர்களுக்காக வேலை செய்ய முடியும். திட்டமிட்டே தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுகின்ற சாதி சங்கங்கள் தொடர்ந்து இவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசுவதைப் பிற கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் பெரியாரின் கொள்கையைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி அறத்தோடு செயல்படுவதுதான் சமூகநீதிக்கு அழகு. அந்த வகையினில் சூரிய மூர்த்திக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும்.
@mkstalin@beemji@CMOTamilnadu
இதைவிட தலித்துகளை ஒடுக்க ஒருவன் எப்படி பேச முடியும் ? கவுண்டர் என்ற ஜாதியை பின்னால் வைத்துக்கொண்டு இவர் விடுவது கொலை மிரட்டல் , சட்ட விதிமீறல் . இந்நேரம் இவரை கைது செய்து இருக்க வேண்டும் .
ஆனால் இவர் வரும் தேர்தலில் வேட்பாளர் !
ஏ குருவி.. சிட்டுக் குருவி...
இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்!
அழிந்து வரும் சிட்டுக் குருவிகள் இனத்தை பாதுகாப்பது குறித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக்குருவி தினம் அனுசரிக்கப்படுகிறது
#SunNews | #WorldSparrowDay
தமிழகத்தில் ஒரு தேர்வின் முடிவு தெரியவே 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது,இதில் இந்தியும் வேண்டாம் என சொல்லியாச்சு,இப்போ ஆங்கிலமும் என்ன ஆகும்னு தெரியல நாங்க எப்படி எங்களின் மதிப்பெண் தெரியாமலே இங்கேயே வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா?#Release_Group2A_Marks#WeWantGroup2Aranklist@TNPSC_Office