If u r searching for a special Bday cake r simply looking for a sweet ending to an everyday meal, Kawaii Cake sure to hav something freshly baked 2 suit ur mood
If you carefully look at all the places and moments where #AK has warned and guided his fans, you’ll understand who he truly is.
He has always wanted his fans to be disciplined, respectful and responsible—not just for his image, but for their own good.
Unfortunately, some people are so blinded by hatred that they choose to ignore all of this and judge a man who has always genuinely wished the best for his fans.
You can dislike him if you want, but you can’t rewrite the kind of person he has consistently been to the people who love him. ❤️🙏🏼
@Akracingoffl #AjithKumar @ajithFC@rameshlaus
முன்ன ஒரு காலத்துல. . . . . . . .
கருணாநிதின்னு ஒரு பொதுப்பணித்துறை அமைச்சர் தமிழ்நாட்டுல இருந்தாராம்.
அவர் ஒருநாள் கூவம் நதியை சுத்தப்படுத்தப் போறேன்னு சொல்லி முதல்கட்டமா 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கினாராம்.
ஆறு மாசம் ஓடிப்போச்சே தவிர கூவம் ஆறு சுத்தமா ஓடலை.
"3 கோடி நிதி என்னாச்சி? கூவம் நதி என்னாச்சி?"ன்னு ஒரு கம்யூனிஸ்ட் ச.ம.உ சட்டசபையில் கேள்வி கேட்க
"மூனு நாள் அவகாசம் கொடுங்க காம்ரேட் நான் முழு தகவலையும் தாரேன்" னு பொ.ப.துறை அமைச்சர் கருணாநிதி வாய்தா கேட்டாராம்.
அடுத்த நாளே, பத்திரிக்கையில ஒரு பரபரப்பு செய்தி வந்தது "கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம், சென்னை மக்கள் பீதி "னு அதுல போட்டிருந்துச்சி.
அதற்கு அடுத்த நாள் சட்டசபைக்கு வந்த நம்ம அமைச்சர் கருணாநிதி "கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுக்கிறாங்க. அதனால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடப்படுகிறது " என்று அறிவித்தாராம்.
உடனே எதிர்கட்சிகள் "அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி? " என கேட்க ...
பொதுப்பணித்துறை அமைச்சர் மு.க எழுந்து "முதல்கட்ட பணிக்காக ஓதுக்கப்பட்ட அந்த 3 கோடி முழுமையாக செலவாகிடுச்சி" ன்னு விளக்கம் கொடுத்தாராம்!!!
ஒரு பவுன் தங்க நகை நூறு ரூபாய்க்கு வித்த காலத்திலேயே வித்தை காட்டின அந்த தலைவரின் சாதனையை முறியடிக்க இன்னும் யாரும் பிறந்து வரலை.
This man JC Prabhakar is so balanced and how beautifully he explains what he saw live,without actually taking sides despite the fact he was close to Jayalalitha. And getting him to be the speaker is a coup by Vijay
Student question - தாய்மாமன் மோதிரம், அண்ணன் சீர் இது எல்லாம் இப்ப need இருக்கா?
ரங்கராஜ் பாண்டே 🔥🔥🔥-
ஒரு Government என்பது உங்களை மட்டும் பார்க்காது நாட்டில் உள்ள அனைத்தையும் தான் பார்க்கும் proper explanation 👌👌👏👏
மறக்கவே முடியாத நாள் இன்று!
3 ஆண்டுகளுக்கு முன்பாக பரந்தூர் சென்று ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்களின் குமுறல்களை ஆவணப்படுத்தி “பரந்தூர் Files" என்ற பெயரில் வெளியிட்டோம்.
யார் நினைத்தாலும் இந்த திட்டத்தை தடுக்க முடியாது என்று சில அரசு அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். சென்று வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்றும் அலட்சியப்படுத்தினர். மத்திய அரசு தரப்பில் இருந்த பிரதிநிதிகளிடம் கூட நான் தயாரித்த ஆவணங்களை காட்டி, இந்த திட்டம் ஏன் வரக்கூடாது என்பதை பற்றி விளக்கி இருந்தேன். ஆனால் பதில் வரவில்லை. மாறாக எனக்கு தான் பாடம் எடுத்து அனுப்பினார்கள்.
சென்னைக்கு இன்னொரு விமானநிலையம் வரக்கூடாது என்பது நோக்கம் அல்ல. கம்பன் கால்வாய் என்பது புறநகர் சென்னை பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளின் மூல ஆதாரமாக விளங்குகிறது. அதை முழுமையாக அகற்றிவிட்டு செய்யப்படும் இந்த திட்டம் என்பது சென்னைக்கும் சேர்த்தே ஆபத்தை ஏற்படுத்தும். பறவைகளின் வழித்தடமாக இருக்கும் ஒரு ஊர் தான் பரந்தூர். இயற்கை தாய்யின் மடியில் கைவைத்துவிட்டு, ஒரு திட்டம் வந்தால், அது எப்படி பார்த்தாலும் சரியாக இருக்காது என்பதே உண்மை.
https://t.co/llZxbOsxj7
இந்த தருணத்தில் கிட்டத்தட்ட 1000 நாட்களாக அறவழியில் போராடிய ஏகனாபுரம் மக்களுக்கும் இந்திய ஜனநாயகத்தின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கும் முதல் நன்றி.
தேர்தல் நேரத்தில் சொன்னதை மறந்துபோகும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் சொன்னதை போலவே பரந்தூர் திட்டத்தை கைவிட்ட முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி.
#பரந்தூர் #Vijay #TVK
Chief Minister Joseph Vijay smiled when AIADMK member S. P. Velumani said that members are currently being given more opportunities to speak compared to during the DMK regime.
மு.க. ஸ்டாலினை கூட்டத்தில் ஒருவர் நோயாளி என்று சொன்னதும் விஜய் அந்த நபரை முறைத்துப் பார்ப்பார். இது தான் தலைவருக்கான பண்பு
ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் விஜயை பார்த்து உதயநிதி கற்றுக் கொள்ள வேண்டும் @Udhaystalin@TVKVijayHQ
DMK கொத்தடிமைகளுக்குச் செருப்படி பதில்! 👊💥
பொய் கதைகளைச் சுக்குநூறாக உடைத்தெறிந்த @official_jsj 👌
யார் என்ன கதையைச் செட் பண்ணினாலும் சரி... அவங்களுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது! நான் நானாகத் தான் இருப்பேன்."
தளபதி விஜய் மற்றும் குடும்பத்தினர் மீது வீண் வதந்திகளைப் பரப்பி, தங்களுக்குள்ளேயே கற்பனையாகக் கதைகளைக் கட்டியெழுப்பிய கொத்தடிமைகளின் மூக்கை உடைக்கும் வகையில்,
Behindwoods நேர்காணலில் மிகத் தெளிவாகவும் கெத்தாகவும் பேசியுள்ளார் Director Sanjay! 💯🔥