மது அருந்திவிட்டு மது போதையில் இருசக்கர வாகனத்தில் அட்டூழியம் செய்த புள்ளிங்கோகளுக்கு இதே போன்று தமிழகத்திலும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் குற்றங்கள் குறையும் பொதுமக்க��் சுதந்திரமாக சாலையில் நடமாட முடியும்... @CMOTamilnadu ☹️♥️
@TVMalaiPolice இதேபோல் திருவண்ணாமலை மாநகர காவல் ரோந்து பணி அதிகாரிகளின் தொலைபேசி எண்ணையும் பொது வெளியில் பகிர்ந்தால் நன்றாக இருக்குமே. @CMOTamilnadu
@sptiruvannamalai
@ECISVEEP@TNelectionsCEO
Dear Sir., Please increase the honorarium for the staffs going to work in election Duty. I request you to do it on a war footing
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (10.06.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம்.… #Tiruvannamalai#Nightrounds#TVMalaiPolice
திருவண்ணாமலை புறவழிசாலையில் தொடர்ந்து லாரியில் ஜல்லிமணல் ஏற்றி செல்���வர்கள் மக்களுக்கு இடையூறாக தார்பாய் போட்டு மூடாமல் செல்கின்றனர். ஒரு நாளைக்கு 30 முதல் 50 லாரிகள் இவ்வாறு
விதியை பின்பற்றாமல் செல்வதால் தினமும் பெரிய விபத்துக்கள் அரங்கேறுகின்றன். கருணை கூர்ந்து ஆய்வு செய்யுங்கள். தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கொன்றேன்.
@ChennaiTraffic@chennaicorp ஆழ்வார்திருநகர் ராதாகிருஷ்ணன் சாலை புதிதாக போடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியான இதில் அனைத்து வாகனங்களும் 80 கி மீ க்கு மேல் செல்கிறது. குறைந்தது நான்கு வழி சந்திப்பில் வேகத்தடை வேண்டும். தயவுகூர்ந்து தக்க நடவடிக்கை வேண்டும். 🙏