भाजपा सरकार ने देश-प्रदेश में जो आग लगाई है, वह अब उसके दफ़्तर तक पहुंच गई है।
आख़िर क्यों @myogiadityanath की पुलिस गरीबों-असहायों की सहायता नहीं कर रही?
क्यों एक व्यक्ति को अपनी समस्या का हल खोजते आत्महत्या जैसा कदम उठाना पड़ रहा है?
यह आत्महत्या की नहीं हत्या की कोशिश है।
அக்கா @KanimozhiDMK அவர்கள் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளுடன் ஒரு உரையாடலை நடத்திக்கொண்டு இருக்கிறார்..
And the way she handles the question is quite interesting 🖤❤️
Taking the ideology to next generations 🖤❤️
Must watch and RT please 🖤❤️
Exclusive:
கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்திய சபாநாயகர்கள் அணிவகுப்பில் பயன்படுத்திய இந்திய தேசியக் கொடியில் "Made in China" Tag
முழு விவரம் 👇👇👇
@kryes இதுவும் கடந்துபோகும் ,
மீண்டு(ம்) வாருங்கள் முருகா🙏🏻
விமர்சனத்திற்கு அஞ்சாத இவரையே டிவிட்டரை விலக வைத்த பார்ப்பனீயம்,
தந்தை பெரியாரையும்,
தலைவர் கலைஞரையும் என்ன பாடுபடுத்தி இருக்கும் 😡
ஆனால் அந்த இடையூறுகளை, விமர்சனங்களை தாண்டி உழைத்ததால்தான்
அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள் 🙏🏻
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றினார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டார்.