@PttvNewsX அட மானம்கெட்ட மீடியாக்களே இதனால் தான் ஒருவரும் உங்கள் சேனல்களை பார்ப்பதில்லை. ஏன் புதிய தலைமுறை அலுவலகத்தின் உள்ளே வைக்க சொல்லலாமா, தூ. சுத்தம் செய்த குப்பைகளை கூட அகற்றாத மாநகராட்சி ன்னு செய்தி போடனுன்டா கொத்தடிமை மீடியாவே. தூ.
@OurTemples@WTLFoundation@annamalai_k நீங்கள் யார் மீதும் வன்மத்தை கக்குங்கள், கீழ்த்தரமான வார்த்தைகளால் யாரைப் பற்றியும் பேசுங்கள், ஆனால் அனைத்து சாக்கடைகளுக்கும் முடிவில் அந்த ஸ்ரீராமர் ஐ துணைக்கு இழுக்காதீர்கள்.🙏
@MaridhasAnswers ஒரு காலத்தில் மிகப்பெரிய மரியாதை இருந்தது உங்கள் மேல். அண்ணாமலை விஷயத்தில் ஆரம்பித்த உங்கள் வன்மம்,விஜய் விஷயத்தில் வன்ம குடோன் ஆகவே மாறி விட்டீர்கள்.விமர்சனம் தவறில்லை,ஆனால் தற்போதைய உங்கள் வீடியோ க்கள் விஜயை மட்டுமே குறிவைத்து தாக்குவது போல் உள்ளது.ரஜினி பொறாமையின் வெளிப்பாடோ?
@abhijeet_dipke You and your team are Most irritating persons in the world. Brainless anti nationalist. Just for money these cockroaches do anything against the Nation. All you are pitch beggars, naxels, but thought your self as activists, 🤮
@PttvNewsX ஐந்து வருஷமா பிரீஸிர் பாக்ஸில் இருந்த பிணம் மொத்தம் ஆக்டிவ் மோடுக்கு வந்துட்டானுங்க. கொஞ்சம் கூட வெட்கம், ஈனம், மானம், சூடு, சுரனை எதுவுமே கிடையாது இவனுங்களுக்கு. உழைக்காம இவனுங்களும் இவனுங்க குடும்பமும் எப்படி வாழராணுங்கன்னு கண்டுபிடிக்கணும். தூ.
@Pulsar220_ பாஜக வ��ற்கு ஆதரவாக என்று எதிர்பார்க்கவில்லை. நியாயத்தின் பக்கம் என்று எதிர்பார்க்கிறோம். அந்த போராட்டம் தேசவிரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது அண்ணாமலை உட்பட யாவரும் அறிந்ததே. நீட் குளறுபடிகள் எதிர்க்க வேண்டியதே. ஆனால் அது இந்த தேசவிரோதிகளுடன் இணைந்து அல்ல என்பதே துயரமான உண்மை😢.
@annamalai_k Neet தேர்வு குளறுபடிகள் சரி செய்யப்பட வேண்டும். ஆனால் அதன் போர்வையில் இன்று நடப்பவை தேசத்திற்கு எதிரானது என்பது எங்களை விட உங்களுக்கு நன்று தெரியும். அந்த கூட்டத்தை தங்களின் தெளிவான பேச்சின் மூலம் தோலுரித்து இருந்த��ல் நீங்கள் தேசியவாதி. தமிழகத்தில் மீண்டும் ஒரு திராவிட தலைவரா😢
@annamalai_k Sir, நீங்கள் பிஜேபி தலைவராக இருந்தால் இந்த நேரத்தில் எப்படி பேசி இருப்பீர்களோ அதுவே நேர்மையான குரல். நடப்பவைகளை கண்கூடாக பார்த்த பின்பும் இதுதான் உங்கள் குரல் என்றால் நம்பிக்கைகள் உடைகிறது.antination தான் முற்போக்கு என்ற சாக்கடையில் நீங்களுமா. Very sad😢
@itisprashanth அட மானஸ்தான் எவ்ளோ கேவலமா பேசுறான், tv விளம்பரத்துக்கு நடத்துறான், அரசியல்வாதி விளம்பரம் செய்யுறார்னே வச்சிப்போம், நீ விமர்சகர் ��ன்ற போர்வையில் பிச்சை எடுத்து விமர்சனம் போடுவேன்னு விஜய் டிவில ஒத்துகிட்டியே அந்த கேவலத்தை என்ன சொல்றது, நீ கேஸ் போடுற அளவு ஒர்த்தான கேஸ் கிடையாது.
@thalapthyJD இப்பவே இவ்ளோ ஆபாசமாக பேசுரங்களே, இன்னும் தனி மெஜாரிட்டி வந்து ஐந்து வருஷம் ஒழுங்கா ஆட்சி பண்ணிட்டா அருவருப்பு ஆபாசத்தில் திமுக வையே மிஞ்சிடுவாங்க போல.