An informative & inspiring clip by the talented Designer Sravanya Rao Pittie. I think we haven’t really absorbed how accomplished, powerful & technologically advanced the Chola Empire was. Nor have we adequately conveyed its historical significance to the rest of the world.
#PonniyinSelvan Bookings open now🔥
Tickets available in Both online and counter in ur #SakthiCinemas Papanasam
Show Time: 4:00 AM, 7:30 AM, 11:00 AM, 2:30 PM, 6:30 PM, 10:00 PM
சமநீதி, சிந்தன��, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சும���்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன்.
ஜப்பானிய அரசு திரைப்பட விழாவின் சார்பில் வாங்கப்பட்டு
அம்மொழியில் டப்பிங் செய்து வெளியாகும் இயக்குனர் @itsme_vasanth இயக்கிய
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு பெண்களின் மேன்மைக்கு நன்மைகள் செய்யும் முதல்���ர் @mkstalin அவர்களின் வாழ்த்து இ��்தகைய படைப்புகளுக்கு தெம்பு.
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.
சினிமா ரசனை கல்வியின்
மூலம் ஒரு தலைமுறை பயன் பெறுமேயானால் திரைக்கலைஞர்களுக்கு
காவடி தூக்கும் பக்தர்களாக,
கட்-அவுட்களுக்கு பாலபிசேகம் செய்யும் பைத்தியம் தெளிந்து
விசிலடிச்சான் குஞ்சுகள் எனும் போக்கு மாறி இளைய சமுதாயம்
விமர்சன பூர்வமாக
நிதர்னமான சினிமாவை ரசிக்கும் இனமாக மாறும்.