மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி அவர்களது திருவுருவப்படத்திற்கு @BJP4TamilNaduவின் தலைமை அலுவலகத்தில் இன்று நமது கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
இனங்கும் இனம்,
அன்பில்.
அடங்கா இனம்,
எதிரிக்கு.
வளையா இனம்
வீரத்தில்.
சுதந்திரமாய்
சுவாசிக்க
முதன் மூச்சாய்
நின்ற
இனம்.
எங்கள் அகமுடையர் இனம்🔥
#1801ஜம்புத்தீவுபிரகடனம்
History of the hidden heroic Tamil kings 🔥
Tributes to Great King Maruthu brothers from Trichy Srirangam Temple, they attained martyrdom fighting East India Company. On June 16, 1801, they issued proclamation of Independence against British Rule.
#1801ஜம்புத்தீவுபிரகடனம்
Hidden History of heroic Tamil kings Maruthu brothers,
This was the 1st documented declaration of war on June 16, 1801 by Great King #Chinnamaruthu on British imperialism, The proclamation writing on the wall of the Trichy Thiruvarangam temple.
#1801ஜம்புத்தீவுபிரகடனம்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து
ஜூன் 16 1801 ஆம் ஆண்டு மாமன்னர்
#சின்னமருது பாண்டியரால், திருச்சி
திருவரங்கம் கோவில் சுவர் மற்றும்
மலைக்கோட்டை பகுதியில்
எழுத்துப்பூர்வமாக வெளியிடப்பட்ட
எழுச்சிமிக்க பிரகடனமே இந்தியாவின்
முதல் சுதந்திரபிரகடனம்
#1801ஜம்புத்தீவுபிரகடனம்