@salma_poet கள்ளகுறிச்சி கள்ள சாராய சாவு நினைவில் இருக்கா? இது 41. கள்ள சாராயம் 67. மக்கள் உயிர் உங்க ரெண்டுபேருக்கும் மலிவானதாகிவிட்டதா? மக்கள் உயிர் போயிடுச்சு ரெண்டு கழகங்களும் யார் high யார் low என்று கணக்கு பார்க்கிறீர்களா? கேவலம்டா. தமிழ்மக்களை தெய்வம்தான் காக்க வேண்டும்
@kalaingarism ஸ்டாலின் & Co. வெளிநாட்டுக்கு சென்றுவந்தபோது கொண்டுவந்த அந்நிய முதலீடா சார் இது? எத்தனை கோடி வந்தது சார்? நீஙக கொடுத்த தகவல்களை எங்கிருந்து வாங்கினீர்கள் சார்?
@vasantalic ராகுல் இந்திய ராணுவத்தை விமர்சனம் செய்தது சரி என்று நீங்களும் அந்த. MPயும் நியாயப்படுத்துகிறீர்கள்? ஒரு இந்தியரா என்று கேட்டது, அவரின் உரிமையை சந்தேகித்து அல்ல. அவர் கேட்ட கேள்விக்காகத்தான். புரிந்து கொள்ளுங்கள் தாயே
@Sundara10269992@CMOTamilnadu சுய மரியாதை இயக்கம் என்று ஒரு இயக்கம் துவங்கியதிலிருந்து, இன்றுவரை, அரசியல் கட்சிகள் ஜாதியை வைத்துதான் பிழைப்பே நடத்துகிறார்கள். திருந்தவேண்டியது அரசியல் கட்சிகள். மக்கள் அல்ல.