ஃபரூக்காபாத் ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத மஸார் ஒன்று இடிக்கப்பட்டது.
2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததுடன், அந்த மஸார் தண்டவாள மேம்பாட்டுப் பணிகளுக்குத் தடையாகவும் இருந்தது.
மஸார் என்ற பெயரில் நிலஆக்கிரமிப்புகள் நடந்து வருகிறது. எல்லை மாநிலமான உத்தராகண்டில் ஆள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காடுகளுக்குள் நூற்றுக்கணக்கில் இடத்தை ஆக்கிரமித்து மஸார் என்ற பெயரில் பச்சை நிறத்தில் கட்டுமானம் எழுப்பியுள்ளனர்.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயில் முறைகேடுகள்:
படங்கள் பல கதைகளை விளக்கும். சென்ற இரண்டு பதிவுகளிலும் நாம் பார்த்தது:
பதிவு 1: மாற்று மதத்தினர் நடத்தும் தனியார் பள்ளிகளால் கோயில் நிலங்கள் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு.
பதிவு 2: இவர்களுக்கு நாங்கள் சளைத்தவரல்ல என்று பறைசாற்றும் அரசே ஆக்கிரமிக்கும் கோயில் உப்பள நிலங்கள்.
கோவை காளப்பட்டியில் உள்ள பிரசத்தி பெற்ற மாரியம்மன் கோவில் அருகே கிறிஸ்தவ சி.எஸ்.ஐ. மத அடிப்படைவாதிகள் கட்ட இருந்த சர்ச்சை சவுக்கடி தீர்ப்பு மூலம் தடை செய்தது சென்னை நீதிமன்ற டிவிஷன் பென்ச்.
இது குறித்து வாதாடிய வழக்கறிஞர்கள், முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சி அமைத்த பிறகு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் பிரமாண்ட சர்ச்சுகளை கொண்டு வருவோம் என கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் முழங்கியுள்ளனர். சபாநாயகரோ சட்டசபையிலேயே வைத்து பைபிள் பிரச்சாரம் செய்கிறார். இதை எல்லாம் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 'சர்ச்சுகளை' கட்ட முனைகிறார்கள். கோவை ஏற்கனவே மத உணர்வு மிகுந்த பகுதி. தேவையில்லாமல் இங்கு மத மோதலை உருவாக்கும் போக்கை தடுக்க வேண்டும். இதை மான்புமிகு நீதிமன்றம் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரினர்.
மான்புமிகு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமிநாராயணன் வழங்கிய இந்த தீர்ப்பில், "நூறு ஆண்டு கால பழமையான மாரியம்மன் கோவில் அருகே எப்படி கிறிஸ்தவ 'சர்ச்சை' அமைக்கலாம்? இது தேவையில்லாத மத மோதலை உருவாக்கும். இவர்களின் நோக்கம் விஷமத்தனமானது என்பதால் இதற்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவு வழங்குகிறோம்" எனக் கூறியுள்ளனர்.
மான்புமிகு நீதிபதிகள் இருவருக்கும் அடியேனின் சாஷ்டாங்கமான நமஸ்காரங்கள்.
சங்கி னா 🚩🚩🚩🇮🇳
நெத்தில நாமம் போட்டுக்கிட்டு
சோடா புட்டி கண்ணாடி போட்டுக்கிட்டு
ஜோல்னா பை மாட்டிகிட்டு இருப்பான்னு நினைச்சிட்டான் போல இந்த பழைய டீம்காகாரன்..! 😂🤣🤣
@Annapoorna_Cbe Coffee is prepared in watery milk;Coffee taste is very inferior to even roadside teashops.
Servers wait like beggars for tips, even if you had only Coffee (like to know whether the hotel management pay any salary to the servers).
@Annapoorna_Cbe It is bullshit hotel.
They don't care about customers.
Only because no other good vegetarian hotel available, people have to go this bull shit hotel.
வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு கொடுத்த பரிசு:
⚡ 3 மடங்கு மின்கட்டண உயர்வு!
📝 500% பத்திரப்பதிவு கட்டண உயர்வு!
🚰 100% குடிநீர் வரி
🏠 50% சொத்து வரி உயர்வு!
உதவி செய்யும் மத்திய அரசை குறை சொல்வதே இவர்களின் முழுநேர வேலை.
விழித்துக்கொள் தமிழகமே! 📢
இன்று இவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கத்தியின்றி ரத்தம் இன்றி இரண்டு கூலரை மட்டுமே வைத்து 3நே மணி நேரத்தில் ஈரான் இஸ்ரேயல் போரை நிருத்தியிருப்பார்…
லெஜன்ட் எங்க டலைவர்..
Wonderful to meet the second youngest MLA of Bharat - @maithilithakur ji
She’s so young & tiny but she has such a spiritual & mature head on her shoulders
मूर्ति लहान पण कीर्ति महान 👌👌
When she started speaking, you can make out that she’s really something
& you want to ask @narendramodi ji - kidhar se chun chun ke laate ho ye hire 💎
Giving her a ticket was such an inspired & visionary choice
What a ROLE MODEL for our GenZ
A girl who’s come from very humble backgrounds & become a celebrity with her talent & hard work - with no compromises with her ideology or her upbringing
With bhajan clubbing becoming a big thing, she can play a big role in helping GenZ connect to our roots
Imagine, when we asked her to sing a song, she sang “Kanada Raja Pandharicha” on Vitthal Mauli🙏
in her divine voice 👌
While some are dividing us by giving hate speeches against Tamilians & Gujaratis, she’s uniting us as Bhartiyas 🇮🇳🇮🇳
Remember, #EkHainToSAFEhain
#MahaYuti4BMC #Annamalai
இந்திய உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பெயர் அவ்வளவாக வெளியே யாருக்கும் தெரியாது... ஆனா இவரு ஒத்த மனுஷன்... மொத்த indi கூட்டணியும் கதற விடுறாரு... திருப்பரங்குன்றம் வரலாற்றில் இவர் பெயர் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கும்....