அப்படி என்ன @annamalai_k உனக்கு அவ்வளோ பிடிக்குது னு கேட்டவங்களுக்கு ஆன பதில் இது 👇
அண்ணா சாலையில் எங்க வரணும் சொல்லு என திமுகவினருக்கு விட்ட சவால்...!
அண்ணாமலை அவர்கள் வருவதற்கு முன்பு கமலாலயத்தை தாக்கியது பழைய சங்கிகளுக்கு நினைவு இருக்கலாம்,
நீ ஆம்பளையா இருந்தா
இரவு 9.00 மணி வரைக்கும் கமலாலயத்தில் தான் இருப்பேன் முடிஞ்சா வந்து தொட்டு பாரு பேசினது,
மோடி அவர்கள் தமிழகத்திற்கு வந்தால் Go Back Modi # tag செய்வோம்னு சொன்ன திமுகவுக்கு,
24 மணி நேரம் கொடுக்கிறேன் அதற்குள் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யுங்கள்,
அதற்கு அடுத்த நாள் Go Back Stalin # tags நம்பர் உன்னிடத்தில் இருக்கும் சொல்லி சொன்னபடியே செய்து காட்டியது,
உங்க வீட்டு வேலைக்காரன் கிடையாது நான் என்று பத்திரிகையாளர்களை தெறிக்க விட்டது,
நீ என் செருப்பிற்கு கூட சமமில்லை என்று PTR ரை சொன்னது,
செக்யூரிட்டி வேலைக்கு கூட தகுதி இல்லாதவன் என்று சொல்லி உதயநிதி கிழித்தெடுத்தது,
எல்லாதுக்கும் மேல வாட்ச் பில் கேட்ட பாவத்துக்கு செந்தில் பாலாஜியை பேண்டில் உச்சா போக வெச்சி பல நாள் கம்பி எண்ண விட்டதுனு பல அதிரடி சம்பவங்ககளை
இதற்கு முன் @tnbjp யில் செய்த ஒரு ஆண் மகன் உண்டா ..?
இனி இது போல சம்பவம் தமிழக பாஜகவில் செய்ய ஒரு வீரன கை காட்டுங்க பாக்கலாம்,
சிங்கம் சிங்கம் தான் அண்ணாமலை அண்ணாமலை தான் 😎
#மாறுவோம்_மாற்றுவோம்
#WeTheLeaders
நான் சொல்றது கேப்பீங்களா ன்னு எனக்கு தெர்ல...
But மனசுல பட்டத சொல்லலாம் ல ..🙄
அண்ணா க்கு ஆதரவு இருக்கு ன்னு சொல்றவங்க..எனக்கு bjp தான் ன்னு சொல்றவங்கள போய் திட்ட வேண்டிய அவசியம் என்ன..?
அதுவும் குறிப்பா கம்யூனிட்டி வெச்சு பேசுறது பாக்க கொஞ்சம் கூட நல்லா இல்ல..
உங்க எண்ணம் என்ன ன்னு மட்டும் கொஞ்சம் சொல்லுங்க..?
இப்டி பொதுபடயா ஜாதி வெச்சு பேசுவதால் அவுங்க அண்ணா க்கு support பண்ண வந்த்ருவங்களா? என்ன?
ஆரம்பத்தில் இருந்து அண்ணா வை எதிர்பவங்க வர வாய்ப்பு இல்ல..
ஆனா சிலர் ஒரு குழப்பத்தில் இருப்பாங்க..ல?
இங்கேயா அங்கேயா ன்னு யோசனையில் இருப்பவங்க கூட உங்க பேச்சை பாத்தா அந்த பக்கம் போக தான் வாய்ப்பு...
அண்ணா க்கு மனதார சப்போர்ட் பண்றவங்க அதே community ல இருக்காங்க...நெறய பேர் இருக்காங்க அவுங்க கூட நொந்து அந்த பக்கம் போக தான் வைக்கும்..
இப்போ என்னோட family ல கேரளா ல நெறய பேர் இப்போவும் communist ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்றாங்க...
அதுக்காக பொதுபடையா என்னோட கம்யூனிட்டி சொல்லி சொல்லி திட்டிட்டு இருந்தா எனக்கு அது வலிக்கும் தானே..🙄🙄
அது தப்பு ல?
எல்லா கம்யூனிட்டி லயும் dmk admk communist bjp ன்னு இருக்கத்தான் செய்றாங்க..
நண்பர்கள் தயவு செஞ்சு..
யாரையும் திட்டாதீங்க..
யாராவது argue பண்ணா உடனே abuse பண்னாதீங்க..
உங்க செயல்கள் பேச்சுக்கள் ரெண்டு பேரை இந்த பக்கம் வரவைக்குதோ இல்லயோ இங்க இருக்கும் ஒருத்தரை வெறுத்து அங்குட்டு போக வைப்பதா அமைந்தால் யாருக்கு நஷ்டம்?
இந்த பூனை சொன்னா யாரு கேப்பா..
ஆனா தயவு செஞ்சு நான் சொல்றத consider பண்ணுங்க..
யாரையும் Abuse பண்னாதீங்க..திட்டாதீங்க.. புடிகலையா கடந்து போங்க🙏
ANNAMALAI MAY HAVE FAILED TO WIN THE BJP A SEAT IN 2024, BUT HIS GREATEST SUCCESS MIGHT YET BE ORGANISATIONAL.
What is the message that the BJP can glean from the Annamalai saga.
1. Don't Trade Long-term Ideological Space For Short-term Electoral Gain:
The BJP has spent a decade painstakingly creating a distinct nationalist political space in Tamil Nadu. Its vote share has risen from near irrelevance in state politics. Yet, in 2026, it traded its USP for an alliance with the AIADMK, putting immediate electoral gains above ideological purity. The Assembly election results prove that Annamalai was right in cautioning that voters would punish the BJP for yoking itself to a political culture of factionalism and corruption that serves no public interest. The first lesson for the BJP from Annamalai's politics is that growth cannot come from inheriting someone else's social base.
2. Sanatana: A Bridge, Not A Boundary:
Annamalai's entry into the BJP coincided with the party’s more assertive defence of Sanatana Dharma. In Tamil Nadu, sections of Dravidian politics had demonised any attempt at celebrating the grandeur of Hindu civilisation. The genius of Annamalai is that he recognised that the BJP's challenge goes beyond civilisational reclamation. Annamalai was successful in avoiding making BJP appear culturally exclusive. The emergence of a class of new Tamil voters, as demonstrated by the Assembly poll result in 2026, vindicates Annamalai. These new voters appear receptive to a broad, aspirational message that may yet be rooted in traditional ideological camps.
3. Tamil Nadu Needs A Son Of The Soil With A Youth Connect:
Tamil Nadu's electorate increasingly rewards leaders who embody local aspirations. Annamalai's appeal is that he is a first-generation political leader, a former IPS officer, and a relatively young face. The BJP in the future will require being led by a locally rooted leadership capable of connecting with aspirational young voters, entrepreneurs, professionals, and first-time electors.
4. Ideological Seeding Precedes Electoral Harvest:
The BJP is up against the same challenge it poses to other parties at the national level and in other states. Tamil Nadu's politics has long been shaped by an ideology: Dravidianism. The roots of this ideology run deep and cannot be weeded out in a single election cycle. Annamalai showed the BJP that it will need to put in the hard yards to sow its own ideology. Annamalai achieved some success through yatra politics, grassroots outreach, and sustained, almost face-to-face messaging. The current crop of the BJP’s top Tamil Nadu officials lacks that staying power.
5. Build Cadre Before Chasing The Chair:
Which brings us to the last point. The BJP's strongest state-level successes, from Gujarat, Odisha, Tripura, Haryana, and Assam, were preceded by years of organisational expansion. Annamalai may have failed to win the BJP a seat in 2024, but his greatest success might yet be organisational. Under him, the BJP appeared energised, with new blood flocking to it, and that too with a sense of purpose. As the axiom goes, purpose is the lifeblood of all parties, the single greatest ingredient for future victories. What is the BJP's purpose in Tamil Nadu? If BJP can answer that question with conviction in a post-Annamalai future, it will have won half the battle.
Any warmth, optimism and positivity that you have towards Chennai evaporates the moment you try catching a cab after stepping out of the airport
Because unlike most cities where you get out, open an app, book a cab and go, in Chennai you have to
Haul your luggage in the enervating heat to an overcrowded buggy stand.
Then wait for an buggy which takes an eternity to arrive.
Into which you are then stuffed like a sardine in a can and driven for 20 mins to a god forsaken "mall"
Where you again have to compete with a batallion of tired and hungry travellers and their luggage to get onto an elevator
Which will take you 3 floors up to a taxi stand where you hope there is cab available
Which will then drive you down those very three floors to take you into the city
I seriously cannot comprehend how the supposedly knowledgeable Chennai people messed up something as simple as an Airport cab pick up
All of Chennai's aspirations to be a megapolis dies in that gap between the airport arrival and that cab pickup station
Annamalai is not Vijay.
Your man may be cute, may have acted in many movies — a hero material. ☑️
But my man is the son of a farmer. My man is a Mechanical Engineer. My man is an MBA graduate from IIM Lucknow. My man is a UPSC rank holder and former IPS officer.
He left prestigious police career and entered politics to bring the real change many of us wanted. To change the system itself.
My man is leader material & role model for youth. ✅ #Annamalai
Vijay took the oath as CM wearing a coat suit. How will he walk on water next year in a suite ?
In dynasty politics, to show their leader (Udhay) as an intellectual, they are appointing dummy mayors for urban cities and spoiling the city.
Two birds in one stone😂 @annamalai_k
Ok here is a Bet!
The idea that Vijay will be CM till he dies or rule TN untouched for the next 10 years honestly belongs to a different political era.
This is not the 80s or 90s where leaders could survive purely on aura, fan following, controlled media narratives, and emotional loyalty. Even the social media era changed politics massively. Now we are slowly entering the AI era, and that changes the game completely.
Today, every speech is clipped within minutes. Every old statement comes back. Every promise gets archived. Every contradiction becomes a meme. Public opinion swings insanely fast now.
And with AI, this will become even more brutal. Narratives will move at machine speed. Hyper-targeted propaganda, AI-generated campaigns, instant fact checks, sentiment manipulation, deep analysis, politics is going to become nonstop digital warfare.
The same internet ecosystem that helped Vijay rise this fast can also turn against him just as fast.
That doesn’t mean he will fail tomorrow. But the idea that any leader today can remain politically untouchable for 10 years feels unrealistic. Public patience itself is very different now.
People celebrate leaders massively one year and troll them mercilessly the next.
In the coming years, charisma alone won’t be enough. Surviving constant scrutiny will matter more than fan wars and hype.
அர்ச்சகர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்றார் புரோ. ஒன்னும் புரியல 🤔
சரி நல்ல விஷயம் தான் 🙏
உனக்கு இப்ப தேவாரத்தில் நாலு பாசுரம் சொல்ல தெரியுமா, திருவாசகத்தில் நாலு பாடல் உன்னால வாசிக்க முடியுமா. நாலாயிர திவ்ய பிரபந்தம் அப்படின்னா என்னன்னாவது தெரியுமா,இதையெல்லாம் யார் எப்போது எழுதினார்கள் என்றாவது தெரியுமா....
தெரியாது புரோ.
😡
சரி போகட்டும் விடு. சேக்கிழார் எழுதிய பெரிய புராணமாவது தெரியுமா.
தெரியாது புரோ.
😡
சரி அது கொஞ்சம் கஷ்டம்தான். இந்த ஆண்டாள் எழுதிய திருப்பாவை, திருவெம்பாவையாவது தெரியுமா.
தெரியாது புரோ
😡
திருமூலர் அருளிய திருமந்திரமாவது தெரியுமா.
அப்படின்னா என்னது புரோ.
😡
சரிதான் திருக்குறளாவது கோனார் உரை இல்லாமல் பொருள் புரியுமா.
கஷ்டம் புரோ.
😡
பெரிய கோயில்களில் ஓதுபவர்கள்னு ஒரு சாரார் இருக்காங்க. அவர்கள் என்ன மொழியில் இறைவனை பாடுவாங்கன்னு உனக்கு தெரியுமா.
ஓதுவார்னா யாரு புரோ.
😡
நாசமா போச்சு.🤔
சைவம் வைணவமாவது என்னனு தெரியுமா. 🙏
அசைவம் சாப்பிட பிடிக்கும் புரோ.
😡
சரி போகட்டும்
ஒரு நாளாவது தமிழில் பஜனை பாடவாது போய் இருக்கியா...
இல்லை புரோ.
😡
ஆமா தமிழில் பூசை பண்ண இவ்வளவு ஆர்வமா இருக்கியே, எப்படி🙏
எல்லோரும் கூவுறாங்க....நானும் கூவுறேன்😡
(இதுதாங்க இன்றைய புது புரட்சியாளர்களின் நிலை😢)
இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள என் வீட்டுக்கு நாலு தாய்மார்கள் வந்தாங்க.. எங்க வாசலில் 5 குடும்பங்கள்.. 5 வீட்டிலும், ரேசன் கார்டு பெற்று கொண்டு அதை அவர்கள் phone ல் புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு ரேசன் கார்டுக்கு 8000 ரூபாய் கூப்பன் கொடுத்தார்கள்.. குடும்ப தலைவியிடம் தான் தருவேன் என அடம் வேறு.. கடைசியாக திமுக விற்கு ஓட்டு போட்டு நாங்கள் ஜெயித்தால் மட்டுமே இது செல்லும், வெற்றி பெற்ற மறு நாளே, எப்படி, மறு நாளே இதை பயன்படுத்தி கொள்ளலாம், எனவே 8000 வேண்டுமென்றால் ஓட்டு போடுங்கள், இந்த கூப்பன் பத்திரம் என தகவல் வேறு தந்து விட்டு கிளம்பினார்கள்.. இந்த காலத்திலே இப்படி என்றால் என் தாத்தா காலத்தில் எப்படி பேசி ஓட்டு வாங்கி இருப்பார்கள் 🙄விஞ்ஞானிகள் 🙃
நண்பர்களே, கொஞ்சம் கவனிங்க...
நம்ம பிரதமரை 'அமெரிக்காவோட பொம்மை' அப்படின்னு சிலர் சொல்றாங்க இல்லையா? அதோட உண்மையான அர்த்தம் என்னன்னு இப்போ நடக்குற விஷயங்களை வச்சுப் பார்ப்போம்.
வெளியில சத்தம் கம்மியா இருக்கலாம், ஆனா இந்தியா எடுக்கிற ஒவ்வொரு முடிவும் ரொம்ப அமைதியா, அதே சமயம் பவர்ஃபுல்லா இருக்கு.
இப்போ வளைகுடா நாடுகள்ல நிலைமை சரி இல்ல. சண்டை நடக்குது, கடல் வழியா போற கப்பல்கள் எல்லாம் தடுத்து நிறுத்தப்படுது. மத்த நாட்டு கப்பல்கள் எல்லாம் பயந்து போய் நிக்குது.
ஆனா, இந்தியக் கப்பல்கள் மட்டும் எந்தப் பயமும் இல்லாம போயிட்டு இருக்கு. மத்தவங்களுக்கு வழி கிடையாது, ஆனா இந்தியக் கப்பல்னு சொன்னா உடனே வழி விடுறாங்க!
மத்த நாடுகள் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கும்போது, இந்தியா அமைதியா தன் வேலையப் பார்த்துச்சு.
இதோட ரிசல்ட் என்ன தெரியுமா? இன்னைக்கு துபாயில அதிகமா முதலீடு செய்ற நாடு இந்தியா தான்.
ஒரே வருஷத்துல 3 பில்லியன் டாலர் அளவுக்கு பிசினஸ் வளர்ந்திருக்கு.
பாதுகாப்பு விஷயத்துலயும் பாருங்க... இந்தியாவும் யு.ஏ.இ நாடும் சேர்ந்து ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கியிருக்கு. 230 ரஃபேல் போர் விமானங்கள் நம்மகிட்ட இருக்கு.
இதுல அமெரிக்காவோ இல்ல சீனாவோ தலையிட முடியாது.
அரபிக்கடல் வான்வெளியை இனி இந்தியாவும் யு.ஏ.இ-யும் தான் கட்டுப்படுத்தப் போகுது.
வர்த்தகத்தைப் பார்த்தா, ஏற்கனவே 100 பில்லியன் டாலர் பிசினஸ் நடந்தாச்சு. இப்போ டாலர் இல்லாம, நம்ம இந்திய ரூபாய் மற்றும் திர்ஹாம் மூலமாவே வியாபாரம் செய்ய ஆரம்பிச்சுட்டோம்.
இதெல்லாம் எந்த ஆரவாரமும் இல்லாம நடக்குற பெரிய மாற்றங்கள். அந்தப் புதிய பொருளாதார வழித்தடம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. இந்தியா இல்லாம அந்தத் திட்டமே கிடையாது. இந்தியாதான் அதுக்கு அச்சாணி.
இப்போ நீங்களே யோசிங்க... ஒரு பெரிய சண்டை நடக்கும்போது இந்தியாவுக்கு மட்டும் வழி கிடைக்குது, வளைகுடா நாடுகளோட மொத்த பிசினஸையும் இந்தியா தீர்மானிக்குது, பணப் பரிமாற்றத்தையே மாத்தி எழுதுது...
இதையெல்லாம் ஒரு 'பொம்மை' செய்ய முடியுமா?
விமர்சனம் பண்றவங்க மெதுவா இதைப் புரிஞ்சுக்குவாங்க. ஆனா அவங்க புரிஞ்சுக்குறதுக்குள்ள, இந்தியா ஆட்டத்தையே முடிச்சுடும்!
🇮🇳
@Randeep_Sisodia@Be_a_illuminati My only hope and guess is this arrangement could create turmoil between DMK and congress. Dmk cadres will feel that they have been compromised and will have negative energy in the ground that mey reflect in voting to congress. So DMK might get its share while congress won't.
பராசக்தியின் தோல்வியும் அமரன் மற்றும் துரந்தரின் வெற்றியும் தமிழக சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்கிறது…
அவர்கள் நினைப்பது போல புரட்சி, போராட்டம் என படம் எடுத்தால்தான் தமிழக 200 ரூ முன்களப்பைகளின் ஆதரவு கிடைக்கும்… அப்போதுதான் பட வியாபாரம் ஆகும் என்கிற லாஜிக் தோற்றுப்போய்விட்டது என்பதே…
ப ரஞ்சித் போன்ற ஆசாமிகள் அவர்கள் வந்த புதிதில் எடுத்த Madras, கபாலி ponra படங்களில் எல்லாம் ஒரு அஜெண்டா இருக்கிறது என்று புரியாத காலத்தில் அதை எல்லாம் ரசித்த கூட்டத்தில் நானும் ஒருவன்தான்… ஆனால் இவர்கள் உள்நோக்கம் புரிய புரிய விலகிக்கொண்டேன்… அப்படித்தான் பலரும் விலகியிருக்க கூடும்… அதனால்தான் அவரின் படமெல்லாம் பெரிதாக ஓடுவதில்லை…
தமிழ்நாட்டின் இயற்கை சிந்தாதமே தேசியம்தான்… சுதந்திர போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மிகப்பெரியது… இன்று காங்கிரெஸ் தேசியத்தை விட்டு விலகியிருக்கலாம்… ஆனால் மக்கள் விலகவில்லை… ஆனால் அவர்கள் அதை வாக்கரசியலில் காண்பிக்கவில்லை…
இந்த தமிழர்களின் குணத்தை உணர்ந்துதான் ஸ்டாலின் கூட ஆபரேஷன் சிந்தூரின்போது ஒரு நடைபயணத்தை மேற்கொண்டு மக்களின் ஆதரவை பெற விரும்பினார்…
ஆனால் இன்னும் இந்த உண்மை புரியாமல், இப்படி படமெடுத்தால் எங்கே நம்மள சங்கின்னு சொல்லிடுவாங்களோ என முட்டாள்களை போல திரிந்தால், திரியுங்கள்… மேலும் பல திரையரங்குகள் மூடப்படட்டும், மேலும் மேலும் தோல்விகளால்!
கண்டிப்பா ஞாபகம் வச்சுக்கோங்க
💥நீட் தேர்வு ரத்து
💥5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி
💥கல்வி கடன் தள்ளுபடி
💥சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்
💥பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ 4, பால் ரூபாய் 3 விலை குறைப்பு
💥மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு
💥அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 1000 உதவித்தொகை
இப்படியான பொய்வாக்குறுதிகளை திமுக குடுத்து ஏமாற்றியது என்பதை 🙏🏻
@senthazalravi yow, for a second thoght you are being sarcastic and trolling.
நீ நிஜமா தான் முட்டு குடுக்கிறியா ? எடு செருப்பை. தினமும் இந்த ரூட்ல தாண்டா வரேன் பன்னாட.