பிரான்ஸை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஆவேசம்! #Chanakyaa#Newsupdate#CJP#DelhiHighcourt
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
"உலகில் முஸ்லிம்கள் முஸ்லிம்களுடனும், கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளுடனும், கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களுடனும் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்தியாவில் சனாதன தர்மத்தின் நிழலில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்புடன், பாகுபாடின்றி செழிப்புப் பாதையில் முன்னேறுகிறார்கள்."
- யோகி ஜி!🔥
58 பேர்களை குண்டு வைத்துக் கொன்றவர்களை தியாகிகளாக கொண்டாடும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. நடுநிலை பேசும் இந்துக்களே அனைவரும் சிந்திக்க வேண்டிய காலம் உணருங்கள்.....
அனுதினமும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கும் டேனியல் காந்தியை தமிழக அரசின் காவல்துறை கையாண்டிருக்கும் விதம் சிறப்பு...🥰
அருமையான காட்சி...💯
போலந்து நாட்டிற்குள் யாராவது அகதிகளாக வர நினைத்தால்.?
உங்கள் அரபு தேசமான கத்தார்,சவுதி,ஈரான் போன்ற நாடுகளுக்கு செல்லுங்கள்.!
- போலந்து அதிபர் திட்டவட்டம்!
டெல்லி உயர் நீதிமன்றத்தில் போராட்டக் குழுவின் வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்விகள் 🔥
"முதலில் இது மாணவர் போராட்டம் என்றீர்கள். இப்போது காரணம் மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் ஆட்கள் அதே தான்."
"நீங்கள் யார்? எந்த அமைப்பு? உங்கள் நோக்கம் என்ன?"
"திடீரென 'ஆட்சி மாற்றம்' பற்றி பேசுகிறீர்கள். அதை நாங்கள் வாக்குச்சீட்டு மூலம் தான் செய்வோம்."
போராட்ட உரிமை உண்டு, ஆனால் மறைமுக நோக்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி கேட்கும். 👏
Saudi Arabia has EXECUTED Newlywed Bangladeshi Couple Nazrul Islam Abdul Basir and Siri Akhtar.
Nazrul merely “Kissed his Pregnant Wife's Belly” inside Mecca Mosque.
தேசபக்தி, சேவை மற்றும் அர்ப்பணிப்புடன் தேசப் பணியாற்றும் ராஷ்டிரிய சுயசேவக சங்கத்தின் (RSS) ஸ்தாபன நாள் வாழ்த்துகள்! தேச சேவைக்கான இந்த உறுதிமொழி நம்மை எப்போதும் ஊக்கப்படுத்தட்டும்.
ராஷ்டிரிய சுயசேவக சங்கம் (RSS)
#RSS#NationFirst#ராஷ்டிரியசுயசேவகசங்கம்
பாலஸ்தீனியர்களுக்கு இரக்கம் காட்டி உள்ளே விட்டதும், அவர்களை ஆதரித்து அங்கீகரித்ததும் , பிரான்ஸ் மற்றுமொரு பாலஸ்தீனமாக மாறிவிட்டதைக்காட்டும் இன்றைய காட்சிகள்.
போன வாரம் வரை உலகின் நம்பர் 1 தீவிரவாத நாடு பாகிஸ்தான் என நினைச்சிட்டு இருந்தேன்.
ஆனா ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் கலவரங்களில் பாலஸ்தீன கொடிகள் பார்த்து ஒன்னு தெரியுது...கலவரமுமோ தீவிரவாதமோ அத செஞ்சுட்டு "பாலஸ்தீனத்தை காப்பாத்துங்க" என சொன்னா தீவிரவாதி கூட நல்லவன் ஆகிடுறான்.😏
இன்று பெருமைமிகு சந்திப்பு 🙏
100 வயது நிறைந்த மூத்த வழக்கறிஞர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் திரு. K. பராசரன் அவர்களுடன்.
92 வயதில், நாட்கணக்கில் நின்றுகொண்டே உச்சநீதிமன்றத்தில் ஸ்ரீ ராம் லல்லாவுக்காக வாதாடி, நூற்றாண்டு கனவை நனவாக்கியவர்.
கட்டணம் கேட்கவில்லை. கடமையாக நினைத்தார்.
நூறு வயதிலும் அதே தெளிவு, அதே கம்பீரம்.
சட்டத்தின் சிகரம், தர்மத்தின் வாழும் உதாரணம், தமிழகத்தின் பெருமை.
அவர் ஆசீர்வாதம் பெற்றது என் பாக்கியம். 🙏
ஜெய் ஸ்ரீ ராம்!
அடேய் தெருமுருகன்காந்தி... @thiruja2009 உன்னால டீ கடையில் நிற்கும் அளவிற்கு கூட்டம் சேர்க்க முடியுமா...? ..
ஆனா நீ பேசுறது...மட்டும் இரண்டு வாயும் கிழியுது...