பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்களை கைது செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகம் முன்பு போராட்டம் நடத்த முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்
@tncpim@Theekkathir#SFI
24.04.2024 இன்று மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் .
#CPIM#ModiHateSpeech#ModiDisasterForIndia
மக்களை மத ரீதியாக பிளவுப் படுத்தும் CAA சட்டத்திற்கு எதிராக நாளை போராட்டம். மாநில செயலாளர் பங்கேற்கிறார்.
நேரம் : மதியம் 2 மணி
நாள் : 12/03/24
இடம் : சென்னை பல்கலைக்கழகம்
*சென்னை மாவட்ட குழுக்கள்*
பாஜகவுக்கு துணை போகும் வகையில் தேர்தல் பத்திரம் விவரங்களை சமர்பிக்காமல் உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கோரும் #SBI வங்கியை கண்டித்து SBI சென்னை மண்டல அலுவலகம் முன்பு #CPIM சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் PB உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார் #ElectoralBonds#TNCPIM
SBI எதை மறைக்கிறது?
தேர்தல் பத்திர பட்டியலை வெளியிட மேலும் நேரம் வேண்டுமென SBI கேட்டிருப்பது ஆளும் பாஜகவின் ஊழலைப் பாதுகாக்கும் செயல்!!
இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்!!!
#SBI நிர்வாகமே பாஜகவின் ஊழலுக்கு துணை போகாதே!!!!
#CPIM கண்டன ஆர்ப்பாட்டம்
#ModiFailsIndia#ElectoralBonds