#Karnan#கர்ணன் ஒரு வரலாற்று திரைப்படம். உண்மையிலேயே இந்த படம் நிறைய விசயங்களை பேசுது. ஒவ்வொரு சீனும் நம்மள வியக்க, சிந்திக்க, கேள்வி கேட்க வைக்குது. கடைசி 15 நிமிடத்துல.. உடல் சிலிர்க்க, வேர்க்க ஆதங்கத்துடன் அழுதேன். @mari_selvaraj
அன்னக்கிளி படத்தின் பாடல்களின் தாக்கம் குறித்து வைகோ அவர்கள் பேசியது. இளையராஜா தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்ததின் தொடக்கம் அன்னக்கிளியில் நிகழ்ந்தது அது கடைசித்தமிழன் உள்ளவரை தொடர்ந்துகொண்டிருக்கும்.
#ilaiyaraaja
@ravia123ash@JVenkat07@CSK_myspace "once he dies these good things will come about him" 👏👏 sokkaa sonninga bro..
Ilaiyaraasaa pathi inga neriya peeuku sariya theriyala..
வன்னியர் இளைஞர்கள் பாமகவில் இருந்து விலகி இன்று முதல் விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக் கொண்டனர்💙❤️💥
சமூக மற்றத்தை உருவாக்கும் சமூகங்களை உருவாக்குபவரே தலைவர் திருமா..
#இதுதிருமாகாலம் 💥
@thirumaofficial
#எம்ஜிஆர்_அம்பிகா_ராதா_ரகசியம்
எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார். அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில்
@JohnVijayOffI இது வெறும் காட்சியல்ல,
சாட்சி!
இது வெறும் நிழலல்ல
நிசம்!!
-- தமிழ்நாட்டு ஒற்றுமை
(சங்கிகளால் மதத்தைகாட்டி பிரிக்க முடியாத பெருமைமிகு பேரன்பு வாழ்வியல்)