#கடலூர்_மாநகராட்சி துணை மேயர் திரு. தாமரைச்செல்வன் avl மாமனார் திரு.வை.செல்வராஜ் avl இயற்கை எய்தினார். கடலூர் மாநகர திமுக செயலாளர் திரு #கேஎஸ்_ராஜா அவர்கள் அன்னாரின் உடலுக்கு நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார். உடன் துறைமுகம் பகுதி நிர்வாகி ரகுராமன்.
@DMKITwing@DMKCuddalore
மாண்புமிகு தமிழக வேளாண்துறை அமைச்சர் அண்ணன் @MRKPanneer avl தாயார் திருமதி. #MRK_சந்திரவதனம்_அம்மையார் avl 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாநகர திமுக செயலாளர் திரு.#கே_எஸ்_ராஜா avl அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
@DMKITwing
#Watch | தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
கடலூர்: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேட்டி
#SunNews | #Cuddalore | #ThenPennaiRiver
மாண்புமிகு துணை முதல்வர் பிறந்தநாள் முன்னிட்டு மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு @MRKPanneer ஆணைக்கினங்க மாவட்ட பொருளாளர் திரு @mrkpkathiravan avl ஆலோசனைப்படி மாநகர செயலாளர் திரு.கே.எஸ்.ராஜா avl மாற்றுதிறனாளிகளுக்கு மூன்றுசக்கரம் வாகனம் வழங்கினார்.
@arivalayam@DMKITwing
வன்னியர் நல வாரிய உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டுள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. #அன்னியூர்_சிவா MLA அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கடலூர் மாநகர திமுக செயலாளர் திரு. #கே_எஸ்_ராஜா அவர்கள். உடன் மாநகர கழக நிர்வாகிகள்.
@anniyur_siva@DMKITwing
மாண்புமிகு தமிழக வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் திருமிகு. @MRKPanneer avl ஆணைக்கிணங்க கடலூர் மாநகர திமுக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் கடலூர் மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் திரு. K S Raja Dmk avl தலைமையில் நடைபெற்றது.
@arivalayam@DMKITwing
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் அறிவித்தப்படி, திருஅருட்பிரகாச வள்ளலார் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாள் (“#தனிப்பெருங்கருணை_நாள்”) முன்னிட்டு கடலூர் மாவட்டம், வடலூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் திரு. @PKSekarbabu அவர்களுடன் பங்கேற்று கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினோம்.
@Udhaystalin@arivalayam@DMKCuddalore
மாண்புமிகு தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு @MRKPanneer அவர்கள் தலைமையில் வேளாண்மை நிதிநிலை அறிவிப்புகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும்,
#DMKCuddalore
1/2
மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அண்ணன் @MRKPanneer avl ஆணைக்கினங்க கடலூர் மாநகரில் கழக இளைஞர்-மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
@arivalayam@DMKITwing
BIG BREAKING ⚡
India’s next PM Rahul Gandhi reaches Mallikarjun Kharge’s residence to attend the grand INDIA meeting
Meeting will start shortly, leaders from all 26 INDIA allies also joined 🔥
#lok_sabha_elections_2024#ExitPoll
நாடாளுமன்றத் தேர்தல் - 2024 கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணண் திரு. @mkstalin அவர்களின் அறிவுரையின்படி, ஜூன்-4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து , கழக அமைப்புச் செயலாளர் @RSBharathiDMK அவர்கள் தலைமையில் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகர,ஒன்றிய,நகர,பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் தோழமைக் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டேன்.
@arivalayam
காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கழக செயல்வீரர் திரு P.ராமலிங்கம் அவர்களின் மறைவையொட்டி அவரது இல்லத்தில் வைக்கப்படுள்ள அவருடைய உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்.
@arivalayam@mkstalin