நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள்
காவல்பணி பார்த்து
காப்புகாத்து போய்விட்டன
என் கைகள் .என் பிடி கூட உங்களுக்கு வலி தரலாம்.
இடது கை துப்பாக்கி
எதிரிகளுக்கு மட்டும் தான்.
வலது கை எப்போதும்
வாழவைக்கத்தான்.
பழி சொல்வதைப் பற்றி
கவலைப் படுவதில்லை
வழி சொல்ல வாயப்பளித்த
இந்நாள் நன்னாள்.
I hate mosquitoes. The diseases they spread kill more than half a million people every year. In fact, mosquitoes kill more people in one day than sharks kill in 100 years: https://t.co/r81u9DDB2B #WorldMosquitoDay
கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ சேவைகளில் ஈடுபட்டிருப்பதால் நேற்று நடக்கவிருந்த தனது திருமணத்தை தள்ளிவைத்திருக்கிறார் அருண் சி தாஸ் என்ற மருத்துவர்! #KeralaFloods