வாய், வாய்ன்னு ஒன்னு இருந்தா என்ன வேணா பேசுவீங்களா டம்மி விஜய்?
பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கைக் காக்கத் துப்பு இல்ல; மேடை ஏறி மனப்பாடம் பண்ணி வாந்தி மட்டும் எடுக்க தெரியுது.
#TVKFailsTN
6 தலைமுறையாக கிறிஸ்டியன் என்று நீங்க சொல்லிட்டு எப்படி ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர் என்று சொல்ல முடிகிறது?நாளைக்கு மதம் மாறிய கிறிஸ்துவர்கள் என்று claim கொடுத்தாலும் உங்க முன்னோர் தான் 1947 முன்னாடியே மாறிட்டாங்களே. ஆக நீங்க இடைநிலை சாதி கிறிஸ்டியன் தான் என்றைக்கும்.
அய்யா சமஸ் வித்தியாசமான கோனத்துல வாய வாடகைக்கு எடுத்துட்டு வந்து இருக்காரு போல... ஜனநாயகன் படத்துல ரத்தத்தை நக்குறது , வில்லனை அவன் அம்மா பிறப்பு உறுப்ப வச்சு திட்டும் போது பாப்கான் தின்னுட்டு இருந்த வாய் ஜெயிலர்க்கு பாடம் எடுக்க வந்து இருக்கு
ஒரு காலத்தில் பெண்ணுரிமை போராளியாக வலம் வந்த, தொடர்ந்து @thenewsminute ல் BREAKING செய்திகளை வெளியிட்ட @dhanyarajendran இப்போது ஊடகத்தில் தான் பணியாற்றுகிறாரா? இதெல்லாம் உங்களின் கண்ணனுக்கு தெரிவதில்லையா?
இல்லை, இதையெல்லாம் செய்தியாக போடக்கூடாது என உங்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்களா?
மாற்றம் என்பது பெண் குழந்தைகள் பத்துநாளா காணாம போயும் கூட எருமை மாட்டுமேல் மழை பெய்தது போல் அரசாங்கம் இருக்கும் நிலைதான். நியூஸ் மினிட் பெமினிசம் பொந்துக்குள் பதுங்கிவிட்டது.