Dear Anna,
Most of the people who participate in the #EnMannEnMakkal Yatra have a love for you that goes beyond their attachment to the party. We see it everywhere you go. It is a great thing that a single man who is not a movie star...
#Annamalai@annamalai_k
(1/2)
"கோவில்களில் இருந்து அறங்கெட்ட அறநிலைத்துறை வெளியேற வேண்டும்" என்பதே நான்காவது தீர்மானம்.
அதை திருத்திய காரணம் என்ன @BJP4TamilNadu ?
அதிமுக கூட்டணிக்காக கொண்ட கொள்கை பிடியில் இருந்து விலக முடிவு செய்துவிட்டீர்களா ?
@NainarBJP | #MuruganManadu | #MuruganMaanaadu | #Madurai
பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.
மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?
வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
🚨 தலைவர் அண்ணாமலை, விசாரணையின் மீது வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்👇🏻
அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க கெடு !
~அழிக்கப்பட்ட ஆதாரங்கள் !
~மீண்டும் எழும் அதே கேள்வி #யார்_அந்த_SIR ?
#SaveOurGirls_NotYourSir | #Annamalai | #CDR | #AnnaUniversity
(1/21) 🧵
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, பேராசிரியர் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
அதிலும், 24 மருத்துவக் கல்லூரிகள் விளக்கமளிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்து விட்டதும், மீதமுள்ள 10 கல்லூரிகளுக்கு, வரும் வாரத்தில், காலக்கெடு நிறைவடைய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
உரிய விளக்கம் அளிக்காததாலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பதாலும், இந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு இருக்கிறது. இதனால், மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத நிலை ஏற்படும்.
ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதமும், இதே காரணங்களுக்காக, புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், திமுக அரசு தனது தவறுகளிலிருந்து பாடம் கற்கவில்லை. தற்போது 34 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு, அடியோடு சிதைந்து போய் விடும்.
ஆனால், தினமும் வீண் விளம்பர நாடகங்கள் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சருக்கு இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ, முதலமைச்சர் குடும்பத்தினருக்கு யார் சிறந்த பணியாளாக இருப்பது என்ற மற்ற அமைச்சர்களுடனான போட்டியில், முதல் வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
உங்கள் விளம்பர ஆசைக்கு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவைப் பறிகொடுக்க முடியாது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். உடனடியாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
In this age and time, enemies outside and their proxies have resorted to spreading fake news constantly to disrupt the collectiveness and to bring down the morale of our countrymen. For the last 3 days, we have been seeing constant posts from @MIB_India aimed at crushing the fake news that is being disseminated. Commendable work!
Let us rely only on official press releases & updates published by our government regarding #OperationSindoor.
Let's also make an effort to report such fake news.
📤 Report to #PIBFactCheck
📱 WhatsApp: +91 8799711259
📧 Email: [email protected]@AshwiniVaishnaw @Murugan_MoS
"ஆண்ட்டிகளை" எல்லாம் கரெக்ட் பண்ணி சரியா இருக்காம். Anti incumbency க்கு எப்படி விளக்கம் கொடுக்கறானுக பாருங்க.
இவனுக திருந்தவே மாட்டானுக..
#DMKFailsTN | #TamilNadu | #Annamalai
Mr. Stalin,
Before seeking clarifications from Hon PM Narendra Modi ji, you need a deep understanding of National Education Policy.
First you need to study what exactly NEP is !
Here is link for your ref - https://t.co/KlYERK9FFJ
#NEP never insisted or made compulsion on language choice but only asks to study any 2 Indian languages other than English, out of 3.
As far as Maharashtra is concerned, we are open to Hindi, Tamil, Telugu, Kannada, Sanskrit or any language of student’s choice which they wish to study as the third language.
Main question is why are you not open to multi-lingualism & have a problem if someone wants to study in Hindi❓
@mkstalin
#Maharashtra
இந்த 3 வருஷத்துல இந்த மனுஷன் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்காத நாள் இல்லா, திமுக ஊழல்களை, நிர்வாக சீர்கேட்டையும் வெளி கொண்டு வராத நாளும் இல்ல💔
~நல்லா இருங்க யா 👏🏻💔
#Annamalai | #BJP
@ThanthiTV Don’t spread rumour. The 16104 Rameswaram–Tambaram Express departed on time and successfully crossed the new pamban bridge. Please watch the video in the link below.
https://t.co/8ZbAJKHIUk
A memorable meeting with Hon’ble PM Shri @narendramodi ji We spoke about many things, including my Symphony “Valiant”. Humbled by his appreciation and support. 🙏 @OneMercuri