“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் கருணைமொழிகளுக்கு இலக்கணமாய்,
“தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” என்ற அய்யா வைகுண்டரின் அருள்வாக்கிற்கு உயிரோட்டமாய்,
உலக அமைதியை நிலைநாட்டவும், மனிதநேயத்தைக் காக்கவும், இனப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும் தம் வாழ்நாளை அர்ப்பணித்த,
மனித உரிமைகளின் காவலர், நீதியின் குரல், தமிழினத்தின் பெருமை — அமைதிக்கான 2026 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை பெற்றுள்ள அம்மையார் நவநீதம் பிள்ளை!
@IranArmySpoofX They killed an important Islamic leader and Leader of a country...Leaders in the Middle East need to oppose America—no one else will—so what Iran is doing is right.
💯Yes
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
Ayatollah Khamenei will be remembered by history as a leader who stood against powerful nations and refused to bow down to a corrupt system. May his life inspire more people to have the courage to stand for truth and justice.
இயக்குனர் கிட்டுவின் இயக்கத்தில் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்த சல்லியர்கள் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அப்படத்திற்கான முறையான திரையரங்குகளை திட்டமிட்டு கொடுக்காமல் அரசியல் மற்றும் பொருளாதார பலம் கொண்டு இருட்டடிப்பு செய்வதென்பது மிகவும் மலிவான அரசியல் அணுகுமுறை!
தமிழர் நலன் சார்ந்த பல பயனுள்ள திரைப்படங்களை இவ்வாறு அதிகார மையத்தில் உள்ள காழ்ப்புணர்ச்சியாளர்கள் தொடர்ந்து அறமற்ற முறையில் எதிர்த்து வருகிறார்கள்.
சல்லியர்கள் திரைப்படத்தை தங்களின் திரையரங்குகளில் புறக்கணிக்கும் #PVR நிறுவனத்தையும் தமிழர்கள் கவனித்துக் கொண்டுதான் வருகிறோம்.
இந்தச் சிக்கலில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு சல்லியர்கள் படத்திற்கு முறையான திரையரங்குகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்!
Jews arriving in Palestine from Europe as refugees in 1947.
Shortly after getting off the boat, they began killing and robbing the homes of the Palestinians who welcomed them with open arms.
Now they believe they are indigenous to the land.
கடல் வழியே சென்று தமிழின வேர்களை மீட்டவர்! நிலத்தடியில் புதையுண்ட தமிழரின் புகழை விடவும் கடலடியில் புதையுண்ட தமிழர் புகழ் அளப்பெரியது என்பதை உணர்ந்து கடலடி ஆய்வுகள் பலவற்றை தொடர்ந்து நடத்தியவர்..
தமிழர் போற்றும் தமிழ்த் தேசிய ஆய்வாளர் திரு ஒரிசா பாலு அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
The genocide continues, and with it the endless Israeli massacres, claiming the lives of young and old, day and night.
Israeli bombs illuminate the dark nights of Gaza, turning its days into volcanoes of flame and black smoke, tearing apart the remains of children and innocents who have become confined to the land of Gaza, burdened with pain. In this small corner of the world, Gaza is Gaza, where life intermingles with death, and dreams fade amidst destroyed alleys and the rubble of homes.
There are people clinging to life amidst the death that lurks around them.
In Gaza, stones scream, but no one hears them; sidewalks weep, but no one consoles them; and the earth groans under the weight of corpses that have become embedded in the dust, as if it had never been filled with hope. Here, where children learn the names of death before the names of letters and colors, they do not know why their blood is being shed, why their homes are being bombed, and why their innocence must be torn to shreds. Children who have become accustomed to hearing the sound of planes instead of the chirping of birds, and whose toys have become holes in the ground in which they hide from a blind shell searching for small bodies to uproot from life..