அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, ஸ்டாலின், பினராயி விஜயன் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களுக்காக நீதி கேட்கிறார் தேசிய தலைவர்.
ஸ்டாலினுக்கு மட்டும் வக்காலத்து வாங்குறார்னு வெட்டி ஒட்டி பரப்புறானுங்க.. மூஞ்சில காரி துப்பிருவேன் ஓடி போயிருங்கடா 🤧
@thirumaofficial 💙❤️
புதுதில்லியில் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றோம்!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் தலைமையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களை சந்தித்து முன்வைக்க கெனாட் பிளேஸ் எனுமிடத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்றோம்.
ஆங்காங்கே காவல்துறையின் கடுமையான நெருக்கடிகளையும் தடைகளையும் மீறி உச்சநீதிமன்றம் வரையில் பேரணியாக சென்று மனு அளித்தோம்.
புலவர் கலிய பெருமாளும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதையும் அதே மேடையில் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் குறிப்பிட்டு பேசியுள்ளார்,
இங்கு அவரின் பேச்சின் நோக்கம் என்னவென்றால் பெரும்பான்மையாக பட்டியல் சமூக மக்கள் தோழர் தமிழரசன் அவர்களுக்கும்,
புலவர் கலியபெருமாள் அவர்களுக்கும் உற்ற உறுதுணையாக இருந்து உயிரையும் கொடுத்துள்ளனர் என்பதைத்தான்,
அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் வருகை இல்லாமல் போயிருந்தால் வன்னிய இளைஞர்கள் நக்சல் பாரிகளாக மாறி இருப்பார்கள் அவர்களை காப்பாற்றியதே ராமதாஸ் தான் என புலவர் கலியபெருமாள் தோழர் தமிழரசன் போன்றோரின் ஈகப்போராட்ட வாழ்வை கொச்சைப்படுத்துவதை மறுத்துப் பேசும் வகையிலும் அவருக்கு அன்றும் துணை நின்றோம் இன்றும் துணை நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்தவும் தான் அண்ணன் திருமா அவர்கள் இத்தகைய கருத்தை வெளியிட்டார்!
தர்க்க ரீதியாக கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் அவர் எதோ வரலாற்றுப் பிழையாக பேசிவிட்டார் என்பது போலவும், ஒரு சமூகத்திற்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தி விட்டார் என்பது போலவும் திரிபுவாத உள்நோக்கத்துடன் செயல்படுவது அறமற்றது....
@vckitwingoffi
எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்றேன்.
சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்க்கே, டி.இராஜா, எம்.ஏ.பேபி, தேஜஸ்வி யாதவ், பிரியங்கா காந்தி, தீபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணியின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
'சனநாயகம் காப்போம்' போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசனைகளை தலைவர்கள் ஒவ்வொருவரும் கூற வேண்டும் என ராகுல் காந்தி அவர்கள் கேட்டுக்கொண்டார்.
'வாரம் ஒரு போராட்டத்தை நாம் நடத்தலாம், அல்லது நாள்தோறும் ஒரு கட்சியென பெரியகட்சிகள் ஒவ்வொருநாளும் போராட்டத்தை ஒருங்கிணைக்கலாம்' என ஆலோசனை வழங்கினேன்.
அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது .
தெருமுனை கூட்டத்திற்கே ஆளில்லாமல் தெருத்தெருவாக ஆள் பிடிக்கிற நிலைமையில இயக்கத்தை வச்சுக்கிட்டு, இவனெல்லாம் கருத்து மயிறு பேசுறான் .... அதென்ன ஒருவேளை தோத்துட்டா கூட்டணி இல்லாம ஜோக்கர் ஸ்டாலின் ஜெயிக்கவே முடியாது
எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எப்படியாவது கூட்டம் சேர்த்து விட வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்கும்,
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் எப்படியாவது கூட்டத்தை கட்டுப்படுத்தி விட வேண்டும் என்பதுதான் இலக்கு,
ஆகவே திண்டிவனம் தொகுதி மாவட்டம் மட்டும் பங்கேற்றால் போதும் என திரும்பத் திரும்ப விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் அதன் பொறுப்பாளர்களும் அறிவிக்க வேண்டிய நிலை இருந்தது,
அவ்வாறே நடந்தது.
தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை ஒருபோதும் எழுப்ப முடியாது.
இனி திமுகவினரின் செயல்திட்டம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி கூடாரம் காலியானது,
விசிக வாக்கு வங்கி விஜய் பக்கம் சென்று விட்டது,
காலியாக இருந்த நாற்காலிகள்.
அதானடா? அதேதான்!...
மாட்டுக்கறியை பற்றி கருத்து சொன்ன சட்டமன்ற சூப்பர் ஸ்டார் சௌமியா அன்புமணி....
தர்மபுரியின் மகளை வெளுத்து வாங்கிய அரசியல் வெங்காயம்!....
#pmk#பாட்டாளி_மக்கள்_கட்சி
வாழ்த்துக்கள் மேடம்.
என்ன தைரியம்!
என்ன தைரியம்!!
சட்டப்படி நடப்பதால் சமூகப் பதற்றம் வரும் என்றால், அது சமூகம் அல்ல, சரிசெய்யப் படவேண்டிய மக்கள் திரள் அவ்வளவுதான்.
அந்த திரளை சரிசெய்ய வேண்டியதுதான் ஒரு அரசு ஊழியரின் தலையாயக் கடமை.
அதை கச்சிதமாக செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி
பிரச்சனைகளில் நடுநிலை காக்காமல் பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதே சரியான அணுகுமுறை. அதனடிப்படையில் கவினின் ஆணவப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய கவினின் பெற்றோர்களுக்கு உறுதுணையாக நின்று நீதி நிலைநாட்டப்படும் என்று வாக்குறுதியளித்த அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்கள்💙❤️🔥🥺💯
உறுப்பினர் அட்டை வழங்காத ஒரே கட்சி விசிக தான்.
மேலிட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே உறுப்பினர் அட்டை உண்டு.
விசிக யாரையுமே அடிப்படை உறுப்பினரா க்ளைம் பண்றதே இல்லை.
சேர்த்தால் தானே விலக முடியும்?
ஓகே... நல்லா இருங்க தோழர்
சிறப்பு 💙
தீண்டாமை ஒழிப்பில் அதிரடியாக செயல்படும் காவல் பணியாளர்களை ஒரு மாவட்டத்திற்குள் சுருக்காமல் மண்டல காவல் தலைவராக பதவி உயர்த்துவதன் மூலம் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவு படுத்தலாம்.
சமூகநீதி மலரட்டும் ❤️
@VanniTamizhVCK@TVKVijayHQ
சின்னசேலம் அருகே கோயிலுக்குள் பட்டியலின சமூகத்தினரை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்துள்ள நிலையில் கோயிலின் பூட்டை உடைத்து மக்களை உள்ளே அனுமதித்த மாவட்ட எஸ்.பி. ஷானாஸ்.
#thiruma_army
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய மாற்றுச் சமூகத்தினர்; கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களைச் சாமி கும்பிட அனுமதித்த மாவட்ட எஸ்.பி. ஷானாஸ்; நள்ளிரவில் நடந்த பரபரப்பு
#police | #discrimination | #prejudice