கோவை சிறைவாசிககளுக்கு பரோல்னு கொண்டாடுறீங்களே, அப்படினா கோவை மாவட்ட கைதிகளுக்கு எல்லாம் பரோலா?
~ இல்ல, கோவை மக்களை வெடிகுண்டு வச்சு கொன்ன தீவிரவாதிகளை தான் கோவை சிறைவாசிகள்னு சொல்றோம்.
அப்புறம் எதுக்கு இந்த மறைமுக உருட்டு?
~ இழிச்சவாய இந்துக்களை ஏமாத்த வேணாமா? அதுக்குதான்.
வருத்தமான உண்மை.
#ஈழம் எந்த பக்கம் இருக்குன்னே தெரியாதவனுங்களும்,
அக்யுஸ்ட்டுகளும் தான் இந்தப் பாடலை குத்துப்பாட்டு போல கேட்டுட்டு இருக்கானுங்க.
"துரோகங்கள் எத்தனையோ கண்டிருப்பான் தலைவன்"
#மேதகு ❤️
கிடைக்கிற வாய்ப்புகளில் தலைவர் புகழ் பரப்பிய @Parithabangal_ டீமுக்கு நன்றி 🙏
அபிஜித் தீப்கேக்கு எல்லாம் வால் பிடிக்கும் நிலைக்கு கம்யூனிஸ்டுகள்(?) போய்விட்டனர். வெட்கப்படவேண்டும். ஒருகாலம் வரும் அபிஜித் தீப்கே எவ்வளவு மோசமான சக்தின்னு புரியும்.
இந்த பும்ட ஒரு விசியத்துக்கு சப்போர்ட் பன்றான்னா.. அது இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக தான் இருக்கும்.
இதுவே அம்பானிய அமெரிக்காவுல கடைய போட விடுவானுங்களா? ஆயிரம் இருந்தாலும் ஒரு காலத்துல ஏர்டெல் காரன் 2GB டேட்டாவ 300 ரூபாய்க்கு கொடுத்தான் ஆனா ஜியோ வந்ததுக்கு அப்புறம் தான் விலைY
"என்கிட்டயே உன் ட்ரிக்கைக் காட்டுறியா?" - ஸ்டார்லிங்க் விவகாரத்தில் எலான் மஸ்க்கை உரித்துத் தொங்கவிட்ட இந்தியர்கள்! வெடிக்கும் நிஜம்!🚨🔥
"இந்தியாவில் உள்ள சில கோடீஸ்வரர்கள் (Oligarchs) ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வருவதைத் தடுக்கிறார்கள்; இது இந்திய மக்களுக்குச் செய்யப்படும் அநீதி" என்று உலகக் கோடீஸ்வரர் எலான் மஸ்க் சமீபத்தில் ஒரு சென்டிமென்ட்டான பதிவை எக்ஸ் (X) தளத்தில் போட்டிருந்தார். ஆனால், "ரொம்ப புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, பாதி உண்மையை மட்டுமே மறைத்துப் பேசும் உங்கள் தந்திரம் இந்தியர்களிடம் எடுபடாது மஸ்க்" என்று நெட்டிசன்கள் தற்போது அவருக்கு மாஸான பதிலடியைக் கொடுத்து வருகின்றனர்.
எலான் மஸ்க்கின் வாதத்தில் உள்ள ஓட்டைகள் என்ன?
இதோ ஒரு விரிவான அலசல்:
1. டேட்டா பாலிடிக்ஸ்: கணக்கில் பிளேட் போடும் மஸ்க்! 📉
எலான் மஸ்க் ஒரு டேட்டாவை முன்வைக்கிறார்: "இந்தியாவில் இன்னும் 11,256 கிராமங்களுக்கு 4G கவரேஜ் இல்லை. அங்கு நான் இன்டர்நெட் கொடுக்க நினைக்கிறேன்". இதைக் கேட்கும்போது, "அடப்பாவமே! இவ்வளவு கிராமங்களுக்கு இன்டர்நெட் இல்லையா?" என்று நமக்குத் தோன்றும். இதுதான் அவர் செட் செய்யும் நரேட்டிவ் (Narrative).
ஆனால், நிஜம் என்ன? இந்தியாவின் மொத்த கிராமங்களின் எண்ணிக்கையில் இந்த 11,256 என்பது வெறும் 1.7% மட்டுமே!
"இந்தியாவின் 1.7% கிராமங்களுக்கு 4G இல்லை" என்று ட்வீட் போட்டால், அது ஒரு பெரிய பிரச்சனையாகவே வெளியே தெரியாது அல்லவா? அதனால்தான் நம்பர்ஸைப் பெரிதாகக் காட்டி, மக்களிடம் ஒரு சிம்பதியை (Sympathy) உருவாக்க எலான் மஸ்க் மாயை செய்கிறார். இது அப்பட்டமான 'டேட்டா மேனிபுலேஷன்'.
2. 4G இல்லை... ஆனால் 2G, 3G இருக்குதே பாஸ்? 📶
மஸ்க் ரொம்ப உஷாராக "4G கவரேஜ் இல்லை" என்று மட்டும்தான் சொல்லியிருக்கிறார். சரி, அந்த 1.7% கிராமங்களில் 2G அல்லது 3G வசதி கூடவா இல்லை? கண்டிப்பாக இருக்கிறது! உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரர், இந்திய டெலிகாம் மார்க்கெட்டைப் பிடிக்கத் துடிக்கும் ஒருவருக்கு இந்தச் சாதாரண விஷயம் கூடவா தெரியாது? எல்லாம் தெரிந்தேதான் திட்டமிட்டு உண்மையை மறைக்கிறார்.
3. தேசியப் பாதுகாப்பு விவகாரம்: 26/11 மும்பை அட்டாக்! 🛡️
எப்பொழுதும் 'டீப் ஸ்டேட்' (Deep State) பற்றி வாய்நிறையப் பேசும் எலான் மஸ்க்குக்கு, சாட்டிலைட் இன்டர்நெட் மூலம் ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வரும் என்று நன்றாகவே தெரியும்.
நம் நாட்டை உலுக்கிய 26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அன்று கராச்சியில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு இருந்த தீவிரவாதிகளின் தலைவர்கள், மும்பையில் இருந்த தீவிரவாதிகளை ஆபரேட் செய்தது இதே 'சாட்டிலைட் போன்கள்' மூலமாகத்தான்! "கிடைக்கும் அனைவரையும் சுட்டுக் கொல்லுங்கள்" என்ற உத்தரவுகள் சாட்டிலைட் மூலமாகவே வந்தன. சாட்டிலைட் கம்யூனிகேஷனை ஒரு நாட்டு அரசாங்கம் கண்காணிக்க முடியவில்லை என்றால், அது எவ்வளவு பெரிய தீவிரவாத அச்சுறுத்தலை உருவாக்கும் என்று இந்திய அரசுக்கு நன்றாகவே தெரியும்.
4. முகேஷ் அம்பானியைப் பார்த்து அவ்வளவு பயமா? 🤫
மஸ்க் தனது ட்வீட்டில் "Oligarchs" (ஆதிக்கம் செலுத்தும் கோடீஸ்வரர்கள்) என்று முகேஷ் அம்பானியையும் ஜியோ (Jio) நிறுவனத்தையும் மறைமுகமாகத் தாக்குகிறார். ஆனால், அம்பானியின் பெயரை நேரடியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை.
அமெரிக்காவில் டிரம்ப் (Trump) மீதே எந்த பயமுமின்றி சேற்றை வாரி வீசிய மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தைப் பகிரங்கமாகப் பேசிய மஸ்க்... இந்தியாவின் ஒரு தொழிலதிபரைப் பெயர் சொல்லி அழைக்கவே தயங்குகிறார்! உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஒரு இந்தியனைப் பார்த்துப் பயப்படுவது, இந்திய மக்களுக்குப் பார்க்க கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.
5. எக்ஸ் தளத்தில் இந்தியர்கள் மீதான இனவெறி (Racism)! 🤬
இப்போது அறம் பேசும் மஸ்க்கிடம் உள்ள மிக முக்கியமான பிரச்சனைக்கு வருவோம். கடந்த ஒன்றரை வருஷமாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் இந்தியர்களுக்கு எதிராக எந்த அளவுக்கு மோசமான ரேசிசம் (இனவெறி மற்றும் வெறுப்புப் பிரச்சாரம்) பரவி வருகிறது என்பது ப்ளூட்டோ கிரகத்தில் இருக்கும் ஒரு குருடனுக்குக் கூடத் தெரியும்!
இந்தியர்களை அசிங்கப்படுத்தித் ட்ரெண்ட் செய்வதற்காகவே ஒரு பெரிய கூட்டம் எக்ஸ் தளத்தில் சுற்றுகிறது. இது மஸ்க்குக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரியும்.
>> ஒருவேளை எக்ஸ் தளத்தின் என்கேஜ்மென்ட் (Engagement) அதிகரிக்க இது உதவுகிறது என்று அவர் அமைதியாக இருக்கலாம்.
>> அல்லது, டிரம்ப்பின் MAGA கூட்டத்தைக் குஷிப்படுத்த அவர் இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்.
>> இல்லையென்றால், இந்திய அரசிடம் பேரம் பேச (Bargaining chip) இதை ஒரு ஆயுதமாக அவர் பயன்படுத்துகிறாரா?
இப்படி இந்தியர்களை அசிங்கப்படுத்தும் இனவெறியைத் தனது தளத்தில் அனுமதித்துவிட்டு, இப்போது வந்து "இந்திய கிராம மக்கள் மீது எனக்கு அவ்வளவு பாசம்; நான் வந்து காப்பாற்றப் போகிறேன்" என்று நீங்கள் நாடகம் ஆடினால், இங்கே யாரும் நம்ப மாட்டார்கள் மஸ்க்!
6. டார்கெட் ஆடியன்ஸ் யார்? இடிக்கும் பிசினஸ் லாஜிக்! 💰
கடைசியாக ஒரு லாஜிக்கான கேள்வி. இந்த 4G, 5G வசதி இல்லாத இடங்கள் எது என்று பார்த்தால்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராஜஸ்தானின் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், உலகின் மிகப்பெரிய உப்புப் பாலைவனமான குஜராத்தின் கட்ச் (Kutch) பகுதிகள், அருணாச்சல பிரதேசம் மற்றும் சமீப காலம் வரை நக்சலைட் பாதிப்பு இருந்த அடர்ந்த வனப்பகுதிகள்தான்.
இப்போது சொல்லுங்கள் மஸ்க், இதில் எந்த ஏரியாவில் நீங்கள் பிசினஸ் பண்ணப் போகிறீர்கள்?
>> ஒருவேளை எல்லையில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் நீங்கள் சாட்டிலைட் இன்டர்நெட் கொடுக்கப் பிளான் போட்டால், அடுத்த செகண்ட் சீனாக்காரன் உங்கள் டெஸ்லா (Tesla) கம்பெனியை வேரோடு பிடுங்கி வீசிவிடுவான்!
>> இல்லை, பீகார், ஜார்க்கண்ட் கிராமங்களில் பிசினஸ் பண்ணலாம் என்று நினைத்தால்... மாதம் வெறும் 3 டாலருக்கு (₹250 ரூபாய்க்கு) 5G டேட்டாவை அள்ளித்தரும் ஜியோவும் ஏர்டெல்லும் உள்ள மார்க்கெட்டில், மாதம் 50 டாலர் (₹4000 ரூபாய்) கொடுத்து உங்கள் ஸ்டார்லிங்க் இன்டர்நெட்டை இங்கு எந்தச் சாமானியன் வாங்குவான்?
உங்களுடைய பிசினஸ் லாஜிக் இங்கு சுத்தமாக செட் ஆகாது மஸ்க். வியாபாரம் பண்ண வேண்டும் என்றால் நேர்மையாக இந்தியாவின் பாதுகாப்புச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாருங்கள். அதைவிட்டுவிட்டு மக்களைத் தூண்டிவிட்டு, நரேட்டிவ் செட் செய்து இந்தியாவை மிரட்டலாம் என்று நினைத்தால்... அது இங்கே வேலைக்காகாது!
உண்மையைப் பேசுங்கள் மஸ்க். கால (கள) எதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!
#ElonMusk #StarlinkIndia #Jio #MukeshAmbani #NationalSecurity #IndiaFirst #GeopoliticsTamil #TamilNews #CurrentAffairsTamil #WorldPoliticsTamil #TrendingTamil #TamilInstagram #ViralNewsTamil
This ex Army officer 3 மாசத்துக்கு முன்னடியே இப்படி தான் நடக்கப்போகுது ன்னு சொல்லிட்டார்...
This is very clear planned attack on INDIA by US Deep state..🤨☺️
Do we need @Starlink ?
What do we use our data for ?
What percentage of our ppl are internet deprived ?
What is the Internet penetration in India?
What is the data cost & usage per month?
🚨 सावधान भारत!! डीप स्टेट की साजिश!
जॉर्ज सोरोस दुनिया के 40+ देशों को बर्बाद कर चुके हैं।
अब उनका निशाना भारत है, और देश के कुछ गद्दार उनकी इस साजिश में मदद कर रहे हैं।
➡️ 2019 – CAA विरोधी दंगे
➡️ 2020 – दिल्ली दंगे
➡️ 2021 – किसान आंदोलन
➡️ 2023 – पहलवानों का प्रदर्शन ➡️ 2024 – मणिपुर हिंसा
➡️ 2026 – CJP प्रदर्शन
ये प्रदर्शनकारी नहीं, विदेशी भाड़े के लोग हैं। इनका मकसद सत्ता परिवर्तन और भारत को कमजोर करना है।
मुख्य वजहें: भारत की तेज आर्थिक तरक्की, मोदी सरकार के सेमीकंडक्टर, स्पेस, डिफेंस और ग्रेट निकोबार प्रोजेक्ट, और FCRA कानून।
ये सारे आंदोलन नाकाम हुए और आगे भी नाकाम होंगे।
क्यों? भारत की ढाल = मोदी जी 🇮🇳
22 July — FCRA amendment discussion.
20 July — Massive Delhi protest.
12 October — FCRA final decision.
10 October — Massive protest again.
This Is Not Coincidence, This Is All Pre-planned.