🚨 Extremely disappointed with @ZeptoNow 🚨
Received a pack of eggs crawling with larvae — this is not just poor quality control, it’s a serious health hazard. How can a trusted grocery delivery platform compromise so badly on hygiene and safety?
No rain but Midnight power cut in Brammapuram. Registered complaint. No update from EB office Tharapadavedu, Vellore. @TANGEDCO_Offcl@CMOTamilnadu@TThenarasu
நெறய பேர் நேற்று நீயா நானா பார்த்து இருப்பீங்க. பல பேரு சொன்ன வார்த்தை " புடிச்சி வேலைக்கு போகணும்". சரி புடிச்ச வேலை என்னன்னு சொல்லு என்று கேட்டால் தெரியல என்கிறார்கள்.
இந்த புடிச்ச வேலைக்கு தான் போகணும் என்ற வார்த்தை எப்பொது இளைஞர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது என்றால் 2014இல் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தான்.
4 வருஷமா சிவில் என்ஜினீயரிங் படிச்சிட்டு வேலை கிடைக்கவில்லை என்று ஹீரோ அலைந்து கடைசியாக அம்மா இறந்து அனுதாபத்தில் வேலை கிடைத்து அதில் உடனே 6 மாதத்தில் பெரிய புராஜக்ட் என்ஜினீயர் ஆக மாறுவதாக கதை சொல்லி இருப்பார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. குறைந்த பட்சம் 10 வருஷம் வேலை + மேல்படிப்பு என்று பலரும் கஷ்டபட்டு தான் வருகிறார்கள்.
ஆனா போற போக்கில் ஹீரோ ஜெயிப்பதாக காட்டியதன் விளைவு தான் இளைஞர்களிடம் அந்த படத்தை கொண்டு சேர்த்து பெரிய வெற்றி. அடுத்து வந்த மீசைய முறுக்கு, பல சிவ கார்த்திகேயன் படங்கள் என்று அனைத்தும் போதித்தது ஒன்று தான்..
புடிச்ச வேலைக்கு போ என்று. கடைசியாக நடித்த டான் படத்தில் கூட படிக்காமல் தன் தனித்திறமை என்னவென்று தேடி, கடைசியாக இயக்குனர் ஆவார். இப்படி தொடர்ச்சியாக இளைஞர்களை குறி வைத்து எடுத்த படங்கள் + சீமான் போன்றோரின் பேச்சுகள் என்று அனைத்தும் தான் இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கு.
என் உறவுகார் பையன் ஏன் எதுக்கு என்று தெரியாமலே BE EEE படிச்சான், கேட்டா எனக்கு புடிச்சி படிக்கல என்றான். பின்னர் ME Power electronics படிச்சான், ஏண்டா என்றால் வீட்டில் படிக்க சொன்னார்கள் என்றான். இன்று அவனுக்கு 32. இன்று வரை வேலை இல்லை, கல்யாணமும் ஆகல, 6 மாதத்திற்கு முறை வேலைக்கு போவான், திரும்ப வந்துறுவான், கேட்டா வேலை புடிக்கல என்றான்.
எங்கே போயி சொல்ல, கேட்டா நாங்க எல்லாம் VIP தனுஷ் மாதிரி என்பான்.
இதுல நகை முரண் என்னவென்றால் அடுத்த படமான தங்க மகன் படத்தில் எதுவும் interest இல்லாமல் இருக்கும் தனுஷ் அப்பாவின் ஆபிஸில் வேலைக்கு சேருவதாக காட்டி இருப்பாங்க. Reality அது தான்..
எப்போ தான் இவங்க திருந்துவார்களோ.
தந்தை பெரியார் இல்லை என்றால் இன்று அவன் நம்மை வாடா நாடார் வாடா தேவர் என்று தான் கூப்பிட்டிருப்பான், பெரியார் என்று ஒழுங்கா எழுத தெரியதவன் கூட இன்று பெரியாரை விமர்சிக்கிறான்
ஐயா தொ.பரமசிவன் 🖤♥️
இந்தியா கூட்டணி மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்கிறோம் என வாக்குறுதி தந்துள்ளது.
பாஜக ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்கிறேன் என வேஷம் காட்டுகிறது .
இதுவரையில் UPA கூட்டணி வெற்றி போது விவசாயிகள் கடனையும் கல்விக் கடனையும் ரத்து செய்துள்ளது.
பாஜக கார்ப்பிரேட் கடன்களை தான் ரத்து செய்துள்ளது
பிள்ளைகள் படிப்பு முக்கியம் னு இந்தியா கூட்டணி நினைக்கிறது.
அந்த கூட்டணியை வெற்றிப் பெற செய்வோம்.
திராவிடம் என்ன செய்தது?
ஜாதி, மத வேறுபாடின்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கிய தலைவர் #கலைஞர்!
#Vote4DMK#Vote4INDIA