சென்னையில். காமராஜர் சாலையில் இரவு நேரத்தில் நடக்கும் பைக் ரேஸ் மிகவும் மோசமா பயமாகவும் இருக்கிறது இவற்றை உடனே காவல் துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும் @chennaicitypolice
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டேன் .
தமிழக முதலமைச்சர் தளபதி திரு. விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான மான்புமிகு புஸ்ஸி என்.ஆனந்த் அவர்கள் முன்னிலையில் என்னை கட்சியில் இணைத்துக் கொண்டேன் இந்த நிகழ்வில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான அருமை அண்ணன் எம்.அருள் பிரகாசம் அவர்களும் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும் எனது அன்பிற்கினிய அண்ணனுமாகிய ஆ.ஜெகதீச பாண்டியன் அவர்களும் உடன் இருந்தனர் .
இந்த புதிய அரசியல் பாதையில் ��மிழக மக்களின் வளர்ச்சிக்கும் தமிழ்,தமிழர் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து அயராது பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன் .
புகழேந்தி மாறன்.
தமிழக வெற்றிக் கழகம்
Ward 124
Shanmuga pillai street
Myalapore Chennai 4
இந்த இடம் மிகவும் மோசமா இருப்பதால் உடனே சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இதை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைத்து தரவும் @chennaicorp@TVKVijayHQ
Zone 9
Ward 124
Shanmuga pillai street
Myalapore Chennai 4
இந்த இடம் மிகவும் மோசமா இருப்பதால் உடனே சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் இதை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைத்து தரவும் @chennaicorp@TVKVijayHQ
School Bag வெயிட் கம்மி பண்ணுங்க @CMOTamilnadu
முதலமைச்சர் விஜய் தனது தொகுதியான பெரம்பூர் வந்தபோது ஒரு குழந்தை ‘School Bag’ கனமாக உள்ளதாகவும் அதனை குறைக்க வேண்டும் என மழலைமாறாமல் வைத்த ஒரு கோரிக்கை..