@Subramanian_ma@Udhaystalin மதிப்பிற்குரிய கருணாநிதி அய்யா இருந்திருத்தால் எங்களுக்கு இந்த நிலமை வந்திருக்காது.எங்களுக்குப் பொங்கலும் இல்லை புத்தாண்டு இல்லை...MRP covid nurses..அநீதி பின்னால் நீதி ஒழிந்து கொண்டிருப்பதால்..நீதி காணாமல் போய்கொண்டிருக்கிறது...நீதியை நிலைநாட்டுங்கள்
#support and justice for MRB covid nurses
@mkstalin sir
@Ma Subramaniyan sir
MRB தேர்வு எழுதி தகுதியின் அடிப்படையில்2020ஆண்டு பணி ஆணை வழங்கி CORONA என்ற கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற நாங்கள் அன்று தேவதைகள் இன்று தேவையற்றவர்களா??