@mkstalin@Subramanian_ma
MRB கோவிட் செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்ற வாக்குறுதியை எதிர் வரும் கொரோனா கால முன்னேச்சரிகையாக கருத்தில் கொண்டு உடனடியாக பணி வழங்க வேண்டும்
@Subramanian_ma@Udhaystalin மதிப்பிற்குரிய கருணாநிதி அய்யா இருந்திருத்தால் எங்களுக்கு இந்த நிலமை வந்திருக்காது.எங்களுக்குப் பொங்கலும் இல்லை புத்தாண்டு இல்லை...MRP covid nurses..அநீதி பின்னால் நீதி ஒழிந்து கொண்டிருப்பதால்..நீதி காணாமல் போய்கொண்டிருக்கிறது...நீதியை நிலைநாட்டுங்கள��
#justice#Mrbcovidnurses#COVID19#NurseLife செவிலியர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும் #TNGovt corona காலத்தில் மக்களுக்காக தான் உயிரையும் துச்சமென எண��ணி சேவை செய்த செவிலியர்களை உயிர் காத்த உத்தமர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்...