எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை என நாகப்பட்டிணம், திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை,விருதுநகர், சிவகாசி, தென்காசி செங்கோட்டை, கொல்லம், கோட்டயம் வழியாக விரைவு ரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்துள்ளது. மகிழ்ச்சி
தாம்பரத்திலிருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி வழியாக செங்கோட்டை வரை அதிவிரைவு ரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.. மகிழ்ச்சி...தென்னக ரயில்வேக்கு மிக்க நன்றி
தாம்பரத்திலிருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி வழியாக செங்கோட்டை வரை அதிவிரைவு ரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்துள்ளது..... மகிழ்ச்சி... தென்னக ரயில்வேக்கு நன்றி..
@CMOTamilNadu திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் சார்பாக ரூ.8000 நன்கொடையாக அனுப்பியுள்ளோம்.. தங்களின் பார்வைக்கான ரசீது.. முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகட்டும்..
#Corona தொற்றால் ஏழை எளிய மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இன்னல்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மனம் உவந்து மக்கள் தங்கள் பங்களிப்பினை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் பிரிவு 80(G) கீழ் 100% வரிவிலக்கு உண்டு.
@HuIEVGsc7Oz15jH நாங்கள் முழு பட்டினியாக இருந்து ஒருவேளைக்கு உணவு கேட்கிறோம்...
நீங்கள் உங்கள் பாத்திரம் நிறைய உணவு வைத்து கொண்டு, போராடி கிடைக்க பெற்ற உணவை கேட்கிறீர்கள்... கால கொடுமை.....
@TANDRUA1963 @TN_RailNews @srdomtpj@COMSRly@AIADMKITWINGOFL திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் உடனடியாக பயணிகள் ரயில் சேவைகளை துவக்கிட வேண்டும். KLK MDU Via NCR TVR, TJ, TPJ, DG and VLNK to MDU Via TVR PKT KKDI MNM புதிய ரயில் சேவைகளை துவக்கிட ஆவன செய்ய வேண்டும்.
நாமக்கல் வழியாக தடம் மாற்றப்பட்டுள்ள 16340 நாகர்கோவில் - மும்பை ரயிலுக்கு இன்று #நாமக்கல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புகைப்படம் நன்றி - @GandhiSelvan11
Ms.Neenu Ittyerah assumes charges as PCOM of Southern Railway - She is the first woman to hold the post of PCOM on Southern Railway. https://t.co/Xlh2vByhdU
தூத்துக்குடி தாம்பரம் வழி விருதுநகர், மானாமதுரை காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் விரைவு ரயில் இயக்கிடவும் திருவாரூரில் ரயில்கள் பராமரிப்பு முனையம் அமைத்திடவும் பரிந்துரைக்க கிழக்கு டெல்டா மாவட்ட மக்கள் சார்பாக பனிவுடன் வேண்டுகிறேன்.