Had the pleasure of meeting Thiru C. Joseph Vijay, Hon’ble CM of Tamil Nadu, and personally inviting him to my daughter’s wedding.
Grateful for his warmth and good wishes.
నా కుమార్తె వైఎస్ అంజిలి రెడ్డి ,సోమల రఘురామ్ రెడ్డిల పరిణయ వేడుకకు కుటుంబ సమేతంగా విచ్చేసి, నూతన వధూవరులను ఆశీర్వదించాలని కోరుతూ, నా భర్త అనిల్ కుమార్ తో కలిసి తమిళనాడు ముఖ్యమంత్రి సి.జోసెఫ్ విజయ్ గారికి వివాహ ఆహ్వాన పత్రికను అందించడం జరిగింది.
@CMOTamilnadu@actorvijay
SIR-ஆல் தவெக வென்றது என்ற பிரச்சாரம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
தவெக வெற்றி பெற்ற 108 தொகுதிகளில், 8 தொகுதிகளைத் தவிர மீதமுள்ள 100 தொகுதிகளிலும் கடந்த 2021 தேர்தலில் பதிவான வாக்குகளை விட 2026 தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது.
அப்படியிருக்க, “வாக்குகள் நீக்கப்பட்டதால் தவெக வென்றது” என்ற பிரச்சாரம் எந்த அடிப்படையில்?
ஆதாரங்கள்
Dear Anna @TVKVijayHQ,
This is a humble request on behalf of followers and well-wishers who care deeply about your safety.
We understand the importance of your campaign and the effort you are putting in. But please try to reduce air and helicopter travel wherever possible. Honestly, until you safely reach Chennai, there is always a sense of fear among us.
Also, while campaigning from the top of the van, please take utmost care around overhead electrical power lines. With the crowd, vehicle movement and live wires nearby, even a small mistake could have serious consequences.
Your safety matters more than any campaign. We want to see you campaign with confidence, but most importantly, return safely to your family and millions of people who love you.
@Jagadishbliss@RamVJ2412@AadhavArjuna@CTR_Nirmalkumar@BussyAnand@arunraajkg@imrajmohan@RameshOffcl@LoyolaMani@iamNayeemMoosa
Please ensure his safety and take great care of him 🙏
@tvkvijaysabari Please inform appa to personally insist this 🙏
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாராபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளரான அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களை... இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உருவ கேலி செய்யும் வகையில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும், குறிப்பாக பட்டியல் இன சமுதாயத்தையும் அவமதித்துள்ளார்.
அரசியல் மாண்புகளுக்கு முற்றிலும் எதிரான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
#ஸ்டாலினே_மன்னிப்பு_கேள்
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
உருவக்கேலி கூடாது என்று வழிகாட்டக்கூடிய தலைவரான
அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களே இப்படி பேசி இருப்பது
அதிர்ச்சியாக இருக்கிறது.
ஆணாதிக்கம் மிகுந்த சமூக கட்டமைப்பில் பெண்கள்
பொது வாழ்க்கைக்கு வருவதே அரிது.
அதுவும் தலித் பெண்கள் வருவது அதனினும் அரிது.
அதை முடக்கும் வகையில்,
ஆணாதிக்க சமூகம் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
அதனால் தான் பெண்களை பொது இடங்களில் கேலி செய்தால் ஓராண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என 1998 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு ‘தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்டம்’என பெயர் சூட்டப்பட்டது.
இச்சட்டத்தை இயற்றியவர்
யார் தெரியுமா?
திமுக தலைவரும்
திராவிட இயக்கத்தின் ஆளுமையுமான
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தந்தையின் சட்டத்தை மதிக்காமல் மீறுவது
சரியா?
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
2.10.2026
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஸ்டாலின்... நமது தமிழக வெற்றி கழக வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு, உருவ கேலியும் செய்திருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் முதலமைச்சர் எவ்வளவு தோல்விப் பதற்றத்தில் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
ஏற்கனவே இவரது மகன் உதயநிதி ஆபாச நிதியாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நிலையில்... அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்பதற்கான காரணத்தை இன்று ஸ்டாலின் உறுதிப்படுத்தி விட்டார்.
அப்பாவும் மகனும் பெண் சமுதாயத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.
This is DMK's DNA
தாராபுரம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
TVK வேட்பாளர்களை body-shaming செய்து அவமதிக்கும் வகையில் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
அரசியல் கருத்து வேறுபாடு இருக்கலாம்; தனிப்பட்ட தோற்றத்தை விமர்சிப்பது நாகரிகமான அரசியல் அல்ல @mkstalin 👎.